ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 167

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
வீரகோஷ்டீ ப்ரியா வீரா
நைஷ்கர்ம்யா நாதரூபிணீ
விஜ்ஞான கலனா கல்யா
விதக்தா பைந்த வாஸனா


( தேவி உபாசகர்களை விரும்புபவளும்
வீர்யம் உள்ளவளும்
செயல்களில் தொடர்பு அற்றவளும்
நாத வடிவமாக இருப்பவளும்
ஆத்ம அனுபவம் உள்ளவளும்
கலைகளில் திறமை கொண்டவளும்
தந்திரம் உடையவளும்
ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்து ஆசனத்தில் இருப்பவளும் )