Announcement

Collapse
No announcement yet.

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிகள&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிக&#299

    தேவையானவை:

    வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப்
    வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
    மிளகாய் வற்றல் – 6 (வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)
    பூண்டு – 6 - 8 பல் ( if needed )
    உப்பு – தேவையான அளவு.( வறட்டு வாணலியில் லேசாக வறுக்கவும்)

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
    சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சூப்பர் போங்கோ

    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #17
      Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிக&#299

      Dear readers, please tell me if you want me to put separate threads for each podi?.waiting for your valuable reply, so that I will put them seperately
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      • #18
        Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிக&#299

        Dear Mami,
        Not necessary to post each separately.May be all podis can begrouped under one heading"PODIGAL"and another under say"Rasam", Paneer curries,etc., etc.,
        May be it is acceptable to members.They will have under each heading a variety of recipes!
        Varadarajan

        Comment

        • #19
          Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிக&

          Originally posted by R.Varadarajan View Post

          see this link : http://www.brahminsnet.com/forums/sh...E0%AF%8D/page5

          நன்றி மாமா ......எனக்கும் அது தான் பிடிக்கும் ஆனால் ஒருமுறை என் வி எஸ் மாமா, தனித்தனி யாக போட்டால் நிறைய பேர் பார்ப்பார்கள் என்று சொன்னார்... அதனால் தான் கேட்டேன்.எனக்கு ஒரே திரி இல் போட்டால் தான் சௌகர்யம்.எதுவும் விடுபடாமல் போட முடியும். என்றாலும், மொத்தமாக ஒரே த்ரி மற்றும் தனித்தனி யாகவும் வேண்டுமானால் போட்டு விடுகிறேன். சௌகர்யப்படி பார்க்கட்டும். சரியா?............என்ன ஒரே திரி அதிகம் போல இருக்கும்
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          • #20
            Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிக&

            Originally posted by R.Varadarajan View Post
            Dear Mami,
            Not necessary to post each separately.May be all podis can begrouped under one heading"PODIGAL"and another under say"Rasam", Paneer curries,etc., etc.,
            May be it is acceptable to members.They will have under each heading a variety of recipes!
            Varadarajan
            sri:
            yes as suggested can post a thread for a particular topic.
            But, if you fill the tags with suitable search keywords
            the individual post will get lot of response through google.
            nvs

            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            • #21
              Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிக&

              Originally posted by bmbcAdmin View Post
              sri:
              yes as suggested can post a thread for a particular topic.
              But, if you fill the tags with suitable search keywords
              the individual post will get lot of response through google.
              nvs
              நான் முதலில் அப்படித்தானே மாமா போட்டேன், நீங்க சொன்னதும் தான் தனித்தனியாய் போட்டேன் ( see I gave the link ) ....ஓகே............ நோ ப்ரோப்ளேம் இனி ஒண்ணாவே போட்டுடறேன்
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              • #22
                Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிக&

                Originally posted by krishnaamma View Post
                நான் முதலில் அப்படித்தானே மாமா போட்டேன், நீங்க சொன்னதும் தான் தனித்தனியாய் போட்டேன் ( see I gave the link ) ....ஓகே............ நோ ப்ரோப்ளேம் இனி ஒண்ணாவே போட்டுடறேன்
                ஶ்ரீ:
                இப்பவும் அதேதான்
                individual posts with good tags only will get more responses through search.
                nvs

                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment

                • #23
                  Re: சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடிக&#299

                  Sri:
                  Also all users should share their postings in the social medias like Facebook twitter etc using the share buttons given in the first post of a thread.
                  More postings will get more options to share.

                  Working...
                  X