* "கணிப்பொறிக்கும், எலிப்பொறிக்கும் என்ன வித்தியாசம்?"
"கணிப்பொறியில் மவுஸ் வெளியே இருக்கும்; எலிபொறியில உள்ள இருக்கும்."
* "மூணாவது லைன் லெட்டர்ஸ் தெளிவா தெரியுதா?"
"தெரியுது டாக்டர்"
"படிங்க..."
"ஃபீஸ் 200 ரூபாய் !"
* "எதிரியிடம் வெட்டுப்பட்டு... குட்டுப்பட்டு வாழ்வதைவிட ..."
" 'அவருக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே மேல் என்கிறீரா மன்னா>"
* "உங்கள் கணவர் உங்களோடு வாழ்வதைத்தான் விரும்புகிறார். நீங்கள் ஏன் அவரை விவாகரத்து செய்ய
நினைக்கிறீர்கள்?"
"எங்க ரெண்டு பேரோட கருத்தும் ஒத்துப்போகலைங்கிறது இதிலேயே தெரியுதே யுவர் ஆனர் !"
* "மன்னர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?"
"மிரரை டெரராகப் பார்த்து மீசையின் எரரை சரிசெய்துகொண்டு இருக்கிறார் !"
-- ஆனந்த விகடன். 24-12- 2014.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends