Announcement

Collapse
No announcement yet.

DASARATHA GOWRI VRATHAM.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • DASARATHA GOWRI VRATHAM.

    வாஹனத்தில்செல்லும்போது ஆபத்து வராமல் காக்க நீங்கள் செய்ய வேண்டியது.ஆஸ்வயுஜ மாத சுக்ல பக்ஷ தஸமி திதி; 30-09-2017 .தசரத லலித கெளரி வ்ரதம். லலிதா என்றால் அழகானவள் என அர்த்தம். தேர் போல் கோலம் போட்டு அதன் மேல் அம்மனை வைத்து பதினாறு உபசாரங்களினால் பூஜிக்க வேண்டும். வாகனங்கள் வாங்க முடியும்.
Working...
X