சந்திரோதய கௌரி விரதம்:-
7-10-2017 அன்று சந்திர உதயம் மாலை 7-30 மணிக்கு. இதற்கு மேல் சந்திர கிரணம் விழும் இடத்தில் உமா மஹேஸ்வரரை 16

உபசார பூஜை செய்தால் சீக்கிரமாக தீர்மானம் எடுக்க முடியும். மன குழப்பம் விலகும். மன நிலை பாதிக்க பட்டவர்களுக்கு

குணமாகும். ஆஸ்விந மாதம் க்ருஷ்ண பட்ச த்விதியை திதியில் இதை செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends