அடியேனின் பார்யாள் சில மாமிகள் கட்டும் மடிசார் மிகவும் அழ காவும் பாந்தமாகவும் இருக்கிறது அதை போல எங்களால் கட்ட முடியவில்லையே . இதை பற்றி கேட்டு படங்கள் மூலம் யாராவது மாமியை விளக்கி சொல்ல எழுதவும் என்று நச்சரிக்கிறார். இதை துணிக்கடையில் வுள்ள பொம்மையை வைத்தும் விளக்கி சொல்லலாம் என்று சொகிறார். யாராவது வுதவி செய்யவும். பி.எஸ். நரசிம்ஹன் இந்த திரட்டை தவறாக நினைக்கவேண்டாம்