swamin,
ப்ரசவ புன்யாஹம் 11 நாளில் செய்வதற்கு குழந்தையின் தகப்பனார் சில சந்தர்ப்பத்தினால் வர இயலாமல் போனால் என்ன செய்வது? தகப்பனாரின் சகோதரர் அல்லது வேறு யாராவதோ செய்யலாமா? அல்லது இந்த கர்மாவை இரண்டு மூன்று மாதங்கள் தள்ளி போடுவது சரியா?
adiyen
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks