Announcement

Collapse
No announcement yet.

sevvai dosham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sevvai dosham

    ஐயங்கார் வகுப்பில் செவ்வாய் தோஷம் பார்க்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள் அது எவ்வளுவு உண்மை என்று தெரியவில்லை தங்களுடைய கருத்து என்ன ? பி.எஸ். நரசிம்ஹன்

  • #2
    Re: sevvai dosham

    ஶ்ரீ:
    ஜாதக் பொருத்தமோ, நட்சத்திரப் பொருத்தமோ பார்க்கச் சொல்லி சாஸ்த்ரத்தில் கூறவில்லை.
    ஜாதகம், ஜோசியம் எல்லாம் ஐயர், ஐயங்கார் என்றில்லாமல் அவரவர் தனிப்பட்ட விஷயம்.
    இதில் சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்திற்கு இடமில்லை.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X