Quote Originally Posted by pc ramabadran View Post
ஸ்வாமின்
பாலிகை தெளித்தல் என்றால் என்ன?பாலிகைகள் மொத்தம்
எவ்வளவு?பாலிகையை யார் யார் தெளிக்கலாம் ?யார்
தெளிக்ககூடாது?தெளித்த பின் அந்த பாளிகைகளை என்ன
செய்யவேண்டும்.

தாங்கள் தயவு செய்து விளக்கவும்.
அடியேன் தாசன்
ராமபத்ரன்
திரு.கோபாலன் அவர்கள் ஆங்கிலத்தல் விளக்கமாக அளித்துள்ளார்.
நல்ல விதைகளை முளைக்கவிடுதல் பாலிகை - அங்குரார்பணம் ஆகும்.
முளைகள் நன்கு வளர அவற்றுக்கு நீர் தெளிப்பதே பாலிகை தெளித்தல் ஆகும்.
திருமணமான சுமங்கலிப் பெண்கள் ஒற்றைப்படையில் தெளிப்பது மரபு.
குறிப்பிட்ட நாட்களுக்குப்பின் யதாஸ்தானம் செய்து, ஆற்றிலோ, குளத்திலோ சென்று விட்டுவிடவேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends