Announcement

Collapse
No announcement yet.

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal

    மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal




    விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம் ஆகிய தேசங்கள், இன்று நேபால் என்று அழைக்கப்படுகிறது

    ராமாயண காலத்தில், மிதிலை நகரில், சீதை அவதரித்தாள். ஜனக மன்னர் ஆட்சி புரிந்தார்.





    மஹாபாரத சமயத்தில், விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம் பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர். துருபதனை படைதலைவனாக தொடர்ந்து இவர்கள் படையை செலுத்தினர்.





    மல்ல தேசம் கங்கை நதி ஓரம் அமையப்பட்ட ஒரு நகரம். இது விராட தேசத்துக்கு, விதேஹ தேசத்துக்கு நடுவே இருந்தது.





    பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில், கடைசி 1 வருடம் அஃயாத வாசம் விராட தேசத்தில் இருந்தனர்.

    யுதிஷ்டிரர் விராட ராஜாவுக்கு உதவியாளனாக, பீமன் சமையல்காரனாக, அர்ஜுனன் நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, திரௌபதி விராட ராணிக்கு 'மாலினி' என்ற பெயரில் வேலைக்காரியாகவும், நகுலன் மற்றும் சகாதேவன் குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.




    விராட அரசனின் மகன் மற்றும் தளபதி "கீசகன்" திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். இதனை பீமனிடம் சொல்ல, கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் தலையை வயிற்றுக்குள்....

    Read further in.
    http://proudhindudharma.blogspot.in/2017/12/nepal.html
Working...
X