"'எளிய முறையில்
சரணாகதி விளக்கம்""
மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை
மாட்டுக்கு
உயிர் அறிவு இரண்ண்டும் உண்டு
ஆனால் வண்டிக்காரன்
உயிரில்லாத வண்டியை
அறிவுள்ள மாட்டில் பூட்டி..
எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை
தீர்மானித்து
வண்டியை
செலுத்துவான்.
எவ்வளவு தூரம்
எவ்வளவு நேரம்
எவ்வளவு பாரம்
அனைத்தையும்
தீர்மாணிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!
அறிவிருந்தும்
சும்ப்பது தானாக இருந்தாலும்
மாட்டால்
ஒன்றும் செய்ய இயலாது
அதுபோல
உடம்பு என்ற
ஜட வண்டியை
ஆத்மா உயிர்
என்ற மாட்டில் பூட்டி
இறைவன் என்ற
வண்டிக்காரன் ஓட்டுகிறான்
அவனே தீர்மானிப்பவன்
அவன் இயக்குவான்
மனிதன் இயங்குகிறான்
எவ்வளவு காலம்
எவ வளவு நேரம்
எவ்வளவு பாரம்
தீர்மாணிப்பது இறைவனே
இதுதான்
நமக்காக
இறைவன் போட்டிருக்கும் DESIGN
இதுதான்
இறைவன் நமக்கு
தந்திருக்கும் ASSIGNMENT


இதை
உணர்ந்தவனுக்கு
துயரம் இல்லை
இதைந
உணராதவனுக்கு
அமைதி இல்லை
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
நல்லதே நடக்கட்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends