Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 28 / 29 . ஆண்டாள் , நம் உள&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 28 / 29 . ஆண்டாள் , நம் உள&#


    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 28 / 29




    .


    ஆண்டாள் , நம் உள்ளத்தில் , எப்போதும் இருப்பாளாக !

    .






    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :



    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    शत , मख , मणि , नीला , चारु , कल्हार , हस्ता ,


    स्तन , भर , नमित - अङ्गी , सान्द्र , वात्सल्य , सिन्धु: |


    अळक ,विनिहिताभि: , स्रग्भि: , आकृष्ट , नाथा ,


    विलसतु ! हृदि , गोदा , विष्णु - चित्त - आत्मजा , न: ||


    .

    சத - மக - மணி , நீலா , சாரு , கால்ஹார , ஹஸ்தா ,


    ஸ்தன , பர , நமித - அங்கீ , ஸாந்த்ர , வாத்ஸல்ய , ஸிந்து : |


    அளக , விநிஹிதாபி: , ஸ்ரக்பி: , ஆக்ருஷ்ட , நாதா


    விலஸது ! ஹ்ருதி , கோதா , விஷ்ணு - சித்தாத்மஜா , ந: ||


    .



    शत मख मणि ....... இந்த்ர நீல மணிபோல் ,


    नीला ................. நீலநிறம் உள்ளவளும் ;


    चारु .................. அழகிய ,


    कल्हार ............... செங்கழுநீர்ப்பூவை ,


    हस्ता .................. திருக் கையில் , தரிப்பவளும் ;


    स्तन .................. கொங்கைகளின் ,


    भर ..................... சுமையால் ,


    नमित .................. வளைந்த ,


    अङ्गी ................. திருமேனி உடையவளும் ;


    सान्द्र .................. மிகுந்த ,


    वात्सल्य .............. அன்புக்


    सिन्धु: ................. கடலாயும் ;


    अळक ................. கூந்தலில் ,


    विनिहिताभि: .......... சூடப்பட்ட ,


    स्रग्भि: ................. மாலைகளால் ,


    नाथा ....................... கணவனை ,


    आकृष्ट ................ வசப்படுத்தியவளும் ;


    विष्णु - चित्त .......... பெரியாழ்வாரின் ,


    आत्मजा ............... புதல்வியும் ; ஆன ,

    गोदा ................... கோதைப் பிராட்டி ,

    न: ...................... நமது ,

    हृदि ..................... உள்ளத்தில்

    विलसतु ............... விளங்க வேண்டும் !


    .




    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * பெரியாழ்வாருக்குப் புதல்வியாக , அவதரித்த கோதைப்பிராட்டி ,


    . இந்த்ர நீல ரத்நம் போல. , நீல நிறத்துடன் , விளங்குபவள் ;

    . தன் திருக் கையில் , அழகிய செங்கழுநீர் மலரை ஏந்தி , நிற்கிறாள் ;


    . கொங்கைகளின் சுமையால் , அவளது திருமேனி , சிறிது குனிந்திருக்கிறது ;


    . அவள் , நம் போன்ற அடியார்களின் குற்றம் பார்க்காது , அன்பு காட்டுபவள் ;


    . தன் கூந்தலில் சூடிய , திரு மாலைகளைக் களைந்து , எம்பெருமானுக்கு அளித்து , அவனைத் தன் வசமாக்கிக் கொண்டவள்.


    * இத்தகைய கோதைப் பிராட்டி , நம், உள்ளத்தில் , என்றென்றும் , இருப்பாளாக !

    *******************************************************
    (அடுத்த சுலோகத்தில் பல ச்ருதியுடன் , கோதா ஸ்துதி முற்றும் )
    *******************************************************
















Working...
X