இஷ்டி என்ை கசால் மதைமுகமாக ககௌரவமாக கூப்பிடும்
கசால்லாகும் . எப்படி கசாந்ைங்கதை அத்தை மாமா சித்ைப்பா
ைாத்ைா என்று கபயதர கசால்லாமல் கூப்பிடப்படுகிமரா மமா
அது மபால் இங்கு மைவதைகதை இஷ்டி என்று கசால்லில்
அதைக்க மவண்டும் .


இது கசய்ய சுமார் மூன்று மணிக்கு குதையாமல் ஆகும் .
இைற்கு மமல் மஸாமயாக ஆரம்பம் .
மசாமயாகம் என்ைால் என்ன ?


இந்த்ராதி மைவதைகளுக்கு மஸாம லதை என்ை ககாடியின்
சார் மிகவும் இஷ்டம் . அதை மந்த்ரங்கதை கூறி விதல
ககாடுத்து வாங்கி
வண்டியிமலற்றி ககாண்டு வந்து மூன்று நாள் தவத்து அதை


இடித்து பிழிந்து மைவதைகளுக்காக எடுத்து தவத்து சாம மவை
ரிக்மவைந்களினால் மைதவதைகதை புகழ்ந்து அக்னியில்
அந்ை மஸாமரசத்தின் சாதர மஹாமம் கசய்வமை மசாம
யாகமாகும் . இந்ை யாகம் ஐந்து நாளில் கசய்யமவண்டிய
ஓன்று .
அந்ை மசாமயாகத்தின் ஒரு சிறு விைக்கத்தை
பார்ப்மபாம் .


எந்ை மஹாமம், பூைாதி கார்யங்கள் கசய்ய மவண்டுமானால்
ஒரு சங்கல்பம் , சில நியமங்கள் , மைவைாராைனம் என்று வழி .
இங்கு யாகத்தில் முைலில் சங்கல்பம். பதிமனழு ரித்விக்
வரணம் . இங்கு யாகங்களில் மட்டும் ஒரு விமசஷம் உண்டு .


யாகம் கசயபவனுக்காக ஒரு ைனி ரித்விக் மஸாமப்ரவாகன்
என்ைவர் ஒவ்கவாரு ரித்விக்கின் வீட்டிற்கு கசன்று அவதர
மாதல மபான்ை மரியாதைதய கசலுத்தி இந்ை நாராயணன்
என்ைவரின் யாகம் நதட கபறுகிைது அதில் ைாங்கள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அத்வர்யுவாக இருந்து நடத்தி ைர மவண்டும் என் மகட்க அவர்
திரும்ப ஐந்து மகழ்விகதை மகட்கிைார் . என்ன யாகம் .
இைற்க்கு முன் ஆரம்பம் முைல் யார் ரித்விக்காக இருந்ைார்
இப்கபாழுது வரும் ரித்விக்களின் விவரகமன்ன . இந்ை


யாகம் அஹீனம் மபான்ை ஆர்த்விஜ்யம் கசய்ய ைகாை யாகமா ?
இந்ை யாகத்திற்கு ககாடுக்கப்மபாகும் ைக்ஷிதண என்ன .
இவ்விைம் மகட்க எல்லாவற்றிற்கும் பதில் கூறி யாகத்திற்கு
ைக்ஷிதண நூற்றிப்பன்னிரண்டு மாடுகள் ைக்ஷிதண என்ை


கசால் மகட்ட பிைகு பித்ருக்கதை நமஸ்கரித்து வீட்தட விட்டு
கிைம்பி யைமானனின் வீட்டுக்கு வந்ை பிைகு மந்ைர பூர்வமாக
யைமானன் வரிக்கிைார் . இவ்விைமம மற்ை பதிதனந்து
கபயர்கதையும் வரிக்க மவண்டும் . ஸ்மார்த்ை கார்யங்களில்


ைட்சிதண என்ன கவன்று மகட்டு ககாண்டு மபாகக்கூடாது
என்பது ைான் வித்தியாசம் . பிைகு மதுபர்க்கம்
விவாஹத்தில் வரனுக்கு மதுபர்க்கம் ககாடுப்பது மபால்
ரித்விக்கள் யாவர்க்கும் மதுபர்க்கம் ைர மவண்டும் . இந்ை
மதுபர்க்கம் என்பது வந்ைவர் கதை மந்ைர பூர்வமாக பாத்யம்


அர்க்யம் கடுக்கன் மவஷ்டி மாடு ககாடுத்து சாப்பாடு மபாட்டு
ககௌரவிப்பைாகும். இைன் விவிைக்க ங்கள் தைமினி சாம
சூத்ரத்தில் உள்ைது .
இதவ யாவும் வீட்டிமலம
ய கசய்து விட்டு
மூன்று அக்னியின் மைைஸ்ஸுகதையும் மந்திரமமாதி
அரணியில் உள்வாங்கி அதை எடுத்துக்ககாண்டு
மதனவியுடன் யாகசாதல க்கு கசல்லமவண்டும் .
யாகொளை எங்கு , எப்படி தயாரிக்க வவண்டும் ?


யாகசாதலக்கு இங்கு ப்ராக்வம்சம் என்று மவைம் கசான்ன
கபயர் .அைற்கும் ஒரு காரணம் உண்டு . வம்சம் என்ைால்
மூங்கில் என்று கபயர் . அந்ை மூங்கிலின் நுனியானது


கிைக்தக பார்த்து இருக்கும் படியாக இந்ை சாதலதய
அதமப்பைால் ப்ராக்வம்சம் கபயர் வந்ைது . இதை பதினாறு
அடி நீைமும் பன்னிரண்டு அடி அகலமும் ககாண்டைாக ஒரு
ககாட்டதக அதமக்க மவண்டும் . அைற்குள் மூன்று


மமதடகதையும் மவதிதயயும் அதமத்து நடுவில் கபரிய
தூண் ஓன்று நிறுத்தி நான்கு புைமும் மற்ை தூண்கதை
அதமத்து நான்கு திக்குகளிலும் வாயிலும் ஈசான்ய
மூதலயில் ஒரு வாயிலுமாக ஐந்து வாயிதலயும்
உபதிக்குகளி ல் ைன்னல்கதையும் அதமத்து அதை


பாய்கைால் மதைக்க மவண்டும் . இப்படி ஏற்படுத்திய ஒரு
வீட்டிற்குள் நுதைவமை யாகசாலா பிரமவசம் என்பைாம் .
பிைகு அரணிதய கதடந்து அக்னிதய கர்ஹபத்ய


மமதடயில் தவத்து விட்டு ஒரு அறிக்தக ைனங்களுக்கு
விடுகிைார் அந்ை யைமானன் அது மிகவும் ஆச்சர்யமானது . ஒ
ைனங்கமை நான் யாகம் கசய்கிமைன் . அைற்க்கு கநய் ஹவிஸ்


அரிசி யதவ மபான்ைதவமய என்தன சார்ந்ைது . மிகுதிதய
யாவரும் உபமயாகப்படுத்தி அதனவரும் மபாைனம்
கசய்யுங்ககலன்று .
பிைகு ஸம்பாரயஜுர்வ ாமம் என்ை ஆஹுதிகதை
ககாடுக்கும் மந்த்ரங்களில் இரு பத்மைாரு மைவதைகள்
இருபத்மைாரு சாமான் களுடன் வர மவண்டு கமன


பிரார்த்திக்கப்படுகி ைது . உைாஹரணமாக வசு கநய்யுடனும்
சூர்யன் ைக்ஷிதணயுடனும் நான் ச்ரத்தையுடனு ம்
வரமவண்டும் என்பனவாம் . பிைகு மஸாம
லதைதய ககாண்டு வந்து பாலுஞ்சாைம் ககாண்டு


நிமவைனம் கசய்ய மவண்டும் . இதை மஸாமபரிமவஷம்
என்பார்கள் . பிைகு சப்ைமஹாத்ரூ மஹாமம் . பிைகு
யாகத்திற்காக ப்ரணயனம் . அைாவது கார்ஹபத்யத்திளிருந்து
ைக்ஷிநாக்னி ஆஹவநீயம் இவ்விரண்டு இடத்திலும்
அக்னிதய தவப்பைாம் .


பிைகு தீக்ஷணீமயஷ்டி . அதில் அக்னாவிஷ்ணு என்ை
மைவதைக்கு புமராடாசம் என்ை ஹவிஸ்தஸ ையாரித்து
மூன்று மவைங்கதையும் கசால்லி யாகம் கசய்ய மவண்டும் .
இைன் கர்ம காலம் சுமார் இரண்டு மணி மநரம் . இைன் பயன்
தீதக்ஷ அதடவது . அைாவது நியமங்கதை
எடுத்துக்ககாள்வது .


பிைகு வபனம் ைம்பதியர் இருவருக்கும் ஆணுக்கு
மபால் ஸ்திரீக்கு ைதல வபனமில்தல . பாக்கி உண்டு .இந்ை
வபனமும் மவைத்தில் கசால்லப்பட்டுள்ைது . பாபங்கள்
யாவும் மயிர்களில் உள்ைைால் அதை நீக்கினால் யாகம்
கசய்ய ைகுதி உள்ைவனாக ஆகிைான் . அதையும் முைலில்


முகம் , பிைகு ைதல , பிைகு கழுத்துக்கு கீமை உள்ை பாகங்கள் .
கதடசியில் நகங்கள் அதையும் நுனி விரலிலிருந்து கட்தட
விரலில் முடிய மவண்டும் .


பிைகு குைம் மபான்ை நிற்கும் ைலாசயத்தில் ஸ்நானம்
கசய்ய மவண்டும் . ஏகனனில் அங்கி ர ஸ்ஸூகள் ைலத்தில்
தீதக்ஷயயும் ைபஸ்தசயும் மபாட்டார்கைாம் . அைனால் தீதக்ஷ
முழுதமயாக கிதடக்கிைது .


பிைகு யைமானன் , பத்நீ க்ஷுமா என்ை காசான் கசடி என்ை
மூலப்கபாருள் மூலம் ையாரிக்கப் பட்ட வஸ்த்ரத்தை
ைரிக்கமவண்டும் . அதை இக்காலத்தில் லினன் துணி என
அதைக்கிைா ர் கள். இந்ை க்ஷுமவஸ்திரம் மஸாம

மைவதையின் சம்பந்ைம் கபற்ைது . மமலும் அக்னி வாயு
பித்ருக்கள் ஒஷதிகள் சூர்யன் சகலமைவதை நக்ஷத்ரங்கள்
என்ை எல்லா மைவதைகளும் வசிப்பைால் எல்லா
மைவதைகைாலும் தீதக்ஷ கபைப்படுகிைது .


பிைகு இருவரும் மபாைனம் கசய்ய மவண்டும் . அமை சுவர்க்க
மலாகத்தில் கிதடக்கிைது என்கிைது மவைம் .
பிைகு அபராஹ்ன காலத்தில் தீதக்ஷ . அதில்
கவண்தணதய சரீரம் முழுவதும் பூசிக்ககாள்ை மவணும் .


சர்வ மைவைா திருப்தி .பலன் .த்ரிககுத் என்ை மதலயிலிருந்து
ையாரித்ை கண் தமதய கண்ணில் தீட்டிக்ககாள்ை மவணும் .
பிைகு இருபத்மைாரு ைர்ப்தபகைால் தீதக்ஷ .
பிைகு அத்வர்யு யைமானன் இருவரும் தகமகார்த்து ககாண்டு
மஹாமம் கசய்வார்கள் .


பிைகு ரிக்மவைம் கவண்ணிைமாகவும் சாமமவைம் கருதம
நிைமாகவும் ஆகி மதைந்து ககாண்ட மிருகத்தின் மைாலால்
தீக்ஷா .
மவதி நடுவில் யைமானன் முண்டாசு கட்டிக்ககாண்டு
உட்கார்ந்து ைபஸ் கசய்கிைார் . ைண்டம் , மமகதல , முைலிய
அதடயாை ங்க தையும் ைரிக்கிைார் . அப்கபாழுது ைாய்
ைகப்பன் , பாட்டி ைாத்ைா . முப்பா ட்டி முத்ைாத்ைா ஆகிய


மூன்று ைதல முதை கபயர்கதை கூறி இன்னாரின் மகன் ,
இன்னாரின் மபரன் , இன்னாரின் ககாள்ளுப்மபரன் யாகத்தில்
தீதக்ஷதய அதடந்துள்ைான் என்று மூன்று முதை கமல்லிய
குரலிலும் , மூன்று முதை உரத்ை குரலிலும் , கசால்லுவார்கள்
. அப்கபாழுது சாக்ஷாத் பார்வதி பரமமஸ்வரநாக திகழ