Announcement

Collapse
No announcement yet.

SOMA YAGAM-CONTD.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SOMA YAGAM-CONTD.

    அப்கபாழுது சாக்ஷாத் பார்வதி பரமமஸ்வரநாக திகழ்வைாகசங்கர பாவத் பாைர் காளிைாசன் மபான்மைார் கைறியுள்ைார்கள்.இந்ை ைபஸ் தச மமற்ககாண்டு நக்ஷத் மைாையம் வதரகமௌநமாகவிருந்து பசும் பாதல சுவீக ரி க்க மவணும் , அதுஅக்னிமஹாத்ரமாகிைது , இது முடிந்ைவுடன் இந்ையைமானன் ஒரு பல குழுக்கதை ையார் கசய்கிைார் , அந்ைகுழுவா னது . இவர் யாகம் கசய்கிைார் , இந்ை யாகத்திற்குதிரவ்யம் ைாருங்கள் என கூறி ைங்கம் மாடு மபான்ை தவகதைவசூல் கசய்து ககாடுக்க அவர் அதை மந்த்ரம் கசால்லிகபறுவார் . இவ்விைம்

    முைல் நாள் பிரமயாகம் முற்றிற்று .. ........ இரண்டாம் நாள் பிரமயாகம் . ப்ராயணீமயஷ்டி, ராைக்ரயம், ஆதித்மயஷ்டி , ப்ரவர்க்யசம்பரணம் , ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆஹ்வானம், மாதல ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆஹ்வானம்,இது இன்தைய தினத்தின் கார்ய க்ரமங்களின் வரிதச . அைன் விரிவாக்கத்தை சற்று கவனிப்மபாம் . மைவதைகள் யாகம் கசய்ய முற்பட்ட கபாழுது கிைக்குமமற்கு திக்குகள் கைரியாமல் ைவித்ைார்கள் . அப்கபாழுது‘அதிதி மாைா’ திக்தக காண்பித்துக்ககாடுத்ைார்கள் . ஆகமவஅவர்களு க்கு பாலுஞ்சாைம் ஹவிஸ் .

    அக்னி , மஸாமன் ,ஸவிைா , பத்யா ஸ்வஸ்தி . ஆகிய மைவதைகளு க்கு கநய்ஹவிஸ் , என்ை ஐவதரக்குறித்து கசய்யும் யாகத்திற்குப்ராயணீமயஷ்டி, என்று கபயர் . ‘ப்ராயணீயம்’ என்ைால்ஆரம்பம் என்று கபாருள் இைற்க்கு சுமார் இரண்டு மணிஆகும் .அடுத்ைது ராைக்ரயம், க்ரயம் என்ைால் விதலக்கு வாங்குவது. ராைக்ரயம் என்ைால் ராைாதவ வாங்குவது. ராைாபிராம்மணர்களுக்கு மஸாமமம . அைற்க்காக ஒருவிஸ்ைாரமான பிரமயாகம் . இங்கு இந்ை மஸாமத்தை வாங்கவிதலயாக பத்து த்ரவ்யத்தில் மாமட பிரைானம் . அைற்க்கு‘மஸாம க்ரயணீ ’ என்று கபயர் . அதை பார்த்துக்ககாண்டுமஹாமம் கசய்து அதை கைாடர்ந்து ஏைடி கசன்று அைன்ஏைாவது அடி தவத்ை இடத்தில் மஹாமம் கசய்து அந்ைமண்தண மூன்று பாகம் கசய்து

    ஒன்தை கா ர்ஹபத்யத்தின்வடக்மக சாம்பலிலும்மற்கைான்தை ஆ ஹவநீயத்த்தின் வடக்மக சாம்பலிலும் .மற்கைான்தை பத்நீயிடம் ைர மவண்டும் , அதை நான்காம்நாள் வண்டிக்கு மசி ையாரித்து மபாடமவண்டும். ஆகமவபத்திரமாக தவத்துக் ககாள்ை மவண்டும்.பிைகு ஸூர்மயாபஸ்ைாநம் கசய்து உத்ைரமவதி ஸமீபத்திமலா, உபரவம் என்ை இடத்துக்கு பக்கத்திமலா மஸாமராைாதவதவத்து மஸாமத்தை விற்பவதர கைற்க்மக பார்த்துஉட்காரதவத்து மஸாமத்தை சுத்ைப்படுத்தும்படி கூறிவிட்டுமமற்மக கசன்று கார்ஹபத்யத்திற்க்கு பக்கத்திலிருந்துவண்டிதய அத்வர்யு, ப்ரும்மா, யைமானன் ஆகிய மூவரும்இழுத்து வந்து ராைா வுக்கு மமற்கில் தவத்து விட்டுகாசாஞ்கசடிதய மூலப்கபாருைாக க்ககாண்டகக்ஷௌமவஸ்த்ரத் தை இரண்டாக

    மடித்து அைன் மமல்தவக்கப் பட்ட ராைாதவ யைமாநன் பார்த்து மந்த்ரங்கள் கசான்ன பிைகு அத்வர்யு ைங்கத்தை தகயில் தவத்து க்ககாண்டு ராைாதவ பத்து ைடதவ அைக்கிரார். அதைகக்ஷௌமத்ைால் கட்டி மஸாமத்தை விற்பவரிடம் ககாடுத்துஅைற்கு உண்டான விதலயான மாடு , ைங்கம், ஆடு, கண்றுடன்கூடிய மாடு, பாலூட்டு மைந்ை கண்று, வண்டியிழுக்கும் மாடு,கபாலிக்காதை யுடன் கூடிய பசுமாடு , மவஷ்டி ஆகிய பத்துதிரவ்யங்கதை விதலயாக ககாடுத்து வாங்கி அவதநஅனுப்பி விட்டு வண்டிதய மந்த்ரங் கைால் பூட்டி ராைாதவவண்டியிமலற்றி ஸுப்ரமண்யரித்விக்கு வண்டிதய ஓட்டப்ரம்மா யைமாநன் கிைக்கு முகமாக கசன்று ப்ரைக்ஷி ண மாகமமற்கில் திரும்புதகயில் அக்நீமஷாமீய ஹவிஸ்தஸகாட்டியவுடன் ரித்விக்குகள்

    அக்னிகதை வ்ருத்தி கசய்துவண்டியிண் ஓரு பக்கத்து மாட்தட அவிழ்த்து விட்டுஆதித்மய ஷ்டி , ஏன்ை இஷ்டியின் நிர்வாபகாலத்தில் பத்னீதயஇஷ்டிக்குண்டாண வண்டிதய கைாட்டுக்ககாள்ைச்கசய்துநிர்வாபம் கசய்ய மவண்டும். நிர்வாபம் ஏன்றால் தான்யக்குவியலி லிருந்து வதவளதகளுக்காக மந்த்ரத்துடன் ஓதுக்குவது. கநல் குத்தும் வதர கசய்து வண்டியின் மற்கைாருபக்கத்து மாட்தட யும் அவிழ்த்து விட்டு ராைாதவ ககாண்டுவந்து ஆஹவநீயத்தி ற்க்கு கைற்கில் ஒரு ஆஸனத்தில் தவத்துவிட்டு யாவரிடமும் அக்னிக்கும் ராைாவிைக்கும் நடுவில்யாரும் கசல்லாமை ஏன்று கட்டதையிட்டு ஆதித் மயஷ்டிதயகைாடர மவண்டும். ஆதித்யம் ஏன்றால் வந்தவர்களுக்குஉபொரம் செய்வது. இங்கு யாகத்திற்கு வந்த வஸாமராஜாளவஆதித்யம்

    செய்வதற்குண்டான இஷ்டியான படியால்ஆதித்வயஷ்டி ஏன சபயர் வந்ததுஇந்த யாகத்தில் விஷ்ணு வதவளத. இந்த வஸாம- யாகத்தில்ப்ரதானயாககாைத்தில் ஸாமவவத காந ங்களை ப்ரஸ்வதாதாஏன்ற ரித்விக் செய்வர்.இனி ரித்விக்குகள் ஒருவருக்ககாருவர் ஒற்றுதம யாகஇருப்பைற்க்காக கநய்யில் தகதய தவத்து ஒப்பந்ைம் கசய்துககாள்ைமவணும் .அைற்கு ‘தாநூநப்த்ரம்’ ஏன்று சபயர்.அைன் பிைகு ஏல்லா ரிைவிக்குகலும் யைமாநனும் ராைாதவைங்கத்ைால் கவன்னீருடன் கைாடமவண்டும்.இைற்கு ராைாப்யாயனம் ஏன்று கபயர்..பிைகு ‘அவாந்ைரதீதக்ஷ.’

    இது முைல் கடுதமயான வ்ரைத்தைமமற்ககாள்ை மவண்டும்.பிைகு ப்ரவர்க்ய ெம்பரணம் ,அச்விநீ மைவதைகதை குறித்து ஒரு உபாஸதன கசய்வதுஏன்பது ப்ரவர்க்யம் . அைற்க்கு மைதவயான மண் பாண்டங்கதை யாகசாதல யிமலமய கசய்வைற்க்கு மண்கதைககாண்டு வந்து ையார் கசய்வது ைான் ப்ரவர்க்ய சம்பரணம்.அதில் பாத்ரங்களின் கபயரும் , உபமயாகமும்மஹாவீரம் லிட்டர் படி வடிவிலானது, அதில் கநய்தய ஊற்றிககாதிக்க தவத்து அதில் பசும்பாதலயும் , ஆட்டுப்பாதலயும்ஊற்றி மஹாமம் கசய்வைற்க்கானது. மாடு கைக்கவும் ஆடுகைக்கவும்

    பால் பாத்ரங்கள். ஆஜ்யஸ்ைாலீ, ையிர் ஸ்ைாலீ,புமராடாசத்தை சதமக்க குதிதர வடிவில் இரண்டு கபாம்தம.மபான்ைதவகள்.பிைகு ப்ரவர்க்யம் , அத்வர்யு முைலாமனார்மஹாவீரத்தை மமதடயில் கவள்ளி ைாம்பாைத்தின் மமல்தவத்து கநய்தய அதில் ஊற்றி, ைங்கத்ைாம்பாைத்ைால் மூடி ,சுற்றி அக்னிதய தவத்து ப்ரதிப்ரஸ்ைாைா, அக்னீத் ஆகியமூவரும் வலம் வந்துஉட்கார்ந்து மைால் விசிறியால்வீசமவண்டும் . அப்கபாழுது மஹாைா 100 ரிக்குகைால்மஹாவீரத்தை துதி கசய்வார் , அமை ஸமயம் ஸாமமவதியானப்ரஸ்மைாைா ஸாமகானம் கசய்வார்.அத்வர்யு பசுமாட்தட யும் ப்ரதிப்ரஸ்ைாைா ஆட்தடயும்கைந்து பாதல ஆக்னீத்ரன் மூலமாக ககாண்டு வந்து மஹாவீரத்தில் ைதைக்கும் கநய்யின் மமல்இரு பாதலயும்மஹாமம் கசய்து

    மரத்தினாலான கிடிக்கியால் எடுத்துக்ககாண்டு ஆஹவநீயத்தில் மஹாமம் கசய்ய மவண்டும்.பிைகு அக்நிமஹாத்ரம் கசய்து பக்ஷணம் , மார்ைநம் முைலியகசய்து சாந்தி கசால்லி முடித்ைால் ப்ரவர்க்யம் முடிந்ைது . உபஸத்இது ஒரு இஷ்டி. மைவதைகள் அஸுரர்களின் ைங்கம் கவள்ளிஇரும்பு மகாட்தடகதை இந்ை யாகத்தை கசய்து பரமமச்வரன்மூலமாக கவன்ைா ர்கள்.ஸுப்ரமண்ய ஆ ஹ்வானம்,இந்த்ரதன அதைக்கும் நிகழ்ச்சி. இன்தைய தினத்திலிருந்துமூன்ைாவது நாள் ஸுத்யாதினம் அன்று வர மவண்டும் எனஸாமமவைம் மூலம் அதைக்கப்படுகிைார்.

    மத்யான வ்ரைம் மதியநிகழ்ச்சி நிதைவுறுகிைது.இது மபால் மாதல ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆஹ்வானம்,இரண்டாம் நாள் ப்ரமயாகம் முடிந்ைது.
Working...
X