மூன்ைாம் நாள் காதல ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆஹ்வானம் ஆன பிைகு மவதிகரணம், மஸாமயாகதிற்குமைதவயான 976 பைம் இடத்தை ஸ்வீகரித்து யூபமரத்தைஅறுத்துக் ககாண்டு வருவதுவதரகாதல நிகழ்ச்சி..மாதல ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆ ஹ்வானம்,நாலாவது நாள் நிகழ்ச்சி ஆரம்பம்காதல ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்ய ஆ ஹ்வானம்,மாதல கசய்ய மவண்டிய ப்ரவர்க்யம் , உபஸத் , ஸுப்ரமண்யஆ ஹ்வானங்கதை உடமன முடித்து ப்ரவர்க்யத்தில்ஸம்பந்ைம் உள்ை ரித்விக்குகளுக்கு மாத்ரம் ைக்ஷிதணககாடுத்து விட்டு ப்ரவர்க்வயாத்வாஸனம் .அைாவது இப்ப்ரவர்க்யத்தில் உபமயாகிக்கப்பட் ட மண் மரபாத்ரங்கதை உத்ைரமவதி மபான்ை மவைத்தில்கூைப்பட்டவிடத்தில் மந்த்ரத்துடன் த்யஜிப்பைாகும்.

உத்தரவவதி ப்ரணயனம்.மவதி பரிக்ரஹம். ைர்ப்பத்ைால் மவதி முழுவதும் மூடமவணடும். விர்த்தான ப்ரவர்த்தநம்.அைாவது ஹவிஸ்ஸாகிை மஸாமரஸம் தவக்கும் இரண்டுவண்டிக்கு ஹவிர்த்ைாநங்கள் என்று கபயர். அந்ைவண்டிச்சுவடுகளில் மஹாமம் கசய்து மஹாைாவின்மந்த்ரங்களுடன் உத்ைர மவதிக்கு மமற்க்கில் மூன்ைடி பின்வதர இழுத்து வந்து நிறுத்துவது.ஹவிர்த்ைநமண்டபம் என்ை 216 அங்குலம் நீைம் 216 அகலம்ககாண்ட ஸமசதுரச்ரமாக பந்ைல தமத்ைல். அைற்க்கு ஸுமார்12 கால்கள் நட்டு மமமல கிைக்கு நுனியாகவும் வடக்குநுனியாக

வும் மூங்கில்கதை பரப்பி மமமல பாயால் மூடிபாயின் இதடக்கண்களில் புற்க்மகாதரகதை இட்டு நிைப்பிகிைக்மக தூக்க லாகவும் மமற்க்மக ைாழ்வாகவும் இருப்பதுமபால் அதமத்து சுற்றி மதைத்து கிைக்கு மமற்க்கில்வாயிலுள்ைைாக அதமக்கவும்.ஸைஸ் என்ை ஒரு சாதலதய அதமக்க மவண்டும். ஸைஸ்என்பது மைவதைகதைக் குறித்து ரிக்மவை ஸாமமவைங் கைால்ஸ்மைாத்ரம் கசய்வைற்க்கும் மஸாமரஸத்தை பானம் கசய்வைற்க்குமான இடம். அகலம் கிைமமல் 216 அங்குல ம். நீைம்கைன்வடல் 432 அங்குலம், இைன் நடு தூண் அத்திமரத்தினாலானது.

120 அங்குலம் உயரமுள்ைைாகவும் கிைக்மககதவ உள்ைைாக வும் இருக்க மவண்டு ம். சுற்றியுள்ைக்கால்கள் இடுப்பு வதைஇருப்பமைாடு கதவயுடன் இருக்கமவண்டும். இைற்க்கு மமல் மதைக்கும் சதிஸ் என்றுகசால்லப்படும் பாயின் அைவானது யாகத்திைக்கு யாகம் வித்யாஸப்படும், அக்னிஷ் மடாமத்தில் கமாத்ைம் ஒன்பது.இைால் மதைக்க மவண்டும். ஆக்னீத்ரீயம்ஸைஸ்ஸிற்க்கும் ஹவிர்த்ைாநத்திற் க்கும் நடுமவ வடக்குபுைத்தில் நாலு கால்கள் ககாண்டதும் பாதி மவதியிலும் பாதிமவதிக்கு கவளியிலிருப்ப துமாக ஒரு மண்டபம்.ஸைஸ்ஸிற்க்குள் மஹாைா , தமத்ராவருணன் ,ப்ராம்மணாச்சம்ஸீ,மபாைா, மநஷ்டா, அச்சாவாக ன், ஆகியஆறு மபருக்கும், ஆக்னீத்ரநுக்கு ஆக்னீத்ரீயத்திலுமாக ஏழுமஹாைாக்களுக்கு ஏழு மமதட

அதமக்கமவண்டும்.எல்லாமைவதைக தையும் நமஸ்கரித்து விட்டுஅக்னீவ ாமீய கர்மாரம்பம். இவ்வுலகம் அக்னீமஷாமரூபமாக உள்ைது . ப்ராம்மணனும் அக்னீமஷாமஸ்வரூபத்தை அதடய மஸாமயாகம் கசய்ய மவணும்.அதில் அக்னிதயயும் மஸாமதனயும் மசர்த்து சாலாமுகீயம்என்ை அக்நி ஸமீபத்திலிருந்து மூன்று மவைஙகளுமமாைஎடுத்துக்ககாண்டு வந்து அக்னிதய ஆக்னீத்ரீய த்திலும்மஸாமதன ஹவிர்த்ைாநத்தில் தவத்து மைவதைகளுக்குஸமர்ப்பிக்க மவணும் . அவாந்ைர தீக்ஷா விஸர்ைநம்.அக்னீவ ாமீய யாகாரம்பம். ப்ரைாநயாகத்திைக்கு மமல் நாமஸுப்ரம்மண்யாஹ்வானம். இதில் முன்மனார் களின்கபயர்கதையும் குைந்தைகளின் கபயர் கதையும் குறிப்பிட்டுயாகம் கசய்பவதர விைக்குவது இதில் விமசஷமாகும்.வஸதீவரீக்ர ணம் . நாதை யாகத்திற்க்கு ைண்ணீர் கசலவுஎவ்வைவு உண்மடா அதை பக்கத்திலுள்ை ஓடும் நதியில்கவய்யிலும் நிைலும் கூடுமிடத்தில் மந்திரம் கசால்லிஎடுத்துக் ககாண்டு வருைல்.

புமராடாசயாகம் முைல் கைாடங்கி ஸூர்யாஸ்ைமயம்வதர கசய்து அஸ்ைமய த் திைக்கு பிைகு வஸதீவரீபரிஹரணம்கசய்து அன்வாைானம் , ஸுப்ரம்மண்யாஹ்வானம். நான்காம்நாள் ப்ரமயாகம் முற்றிற்று. ஸுத்யா ஸ்காதல 3.30 மணிக்கு ப்ரமயாகாரம்பம் . யக்ஞஸாரதி கானம்.யக்ஞத்தில் சில மஹாமங் கள் க்ரஹங்கைாலும் சிலசமஸங்கைாலும் கசய்ய மவண்டியுள்ைது. அதில் க்ரஹம்என்பது உரல் மபான்ை உருவம் ககாண்ட து, சமஸம் என்பதுநாலு மூதலயாக 3 அங்குலம் உயரம் உள்ைது .இதவ யாவும்ஹவிர்ைாநத்தில் கைன்கிைகைகிலுள்ை மமதடயில்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsமந்த்ரபூர்வகம் தவக்க மவண்டியது . கைன் வண்டிக்கு கீமைத்மராணம். வடவண்டிக்கு மமமல ஆைவனீயம், பூைப்ருத், கீமை3 கலயங்கள் நதியிலிருந்து ைலம் ககாண்டு வருவைற்காக. ஐந்து பாராங்கல்லில் ஒன்று அம்மி மபால் மஸாமத்தைதவத்து இடிக்கத்ைகுந்ைதும், மற்ை நான்கும் தகயால் பிடித்துஇடிக்கத்ைகுந்ைதுமாக 5 கல்தல கைன் வண்டிக்கு கீமை காதைமைால் மமல்

தவக்க மவண்டும். ப்ராைர நுவாகம். என்ை சஸ்த்ரத்தை ஆரம்பித்து தவக்கமவண்டும் . மஹாைா அைற்கு ையாரான கபாழுது உத்காைாவிச்வரூபா என்ை கானத்தை பாடுவ- ைற்காக யைமானநுடன்வாை ப்ரதிவாைங்கதை கசய்து கானமும் கசய்ைல்.ப்ராைரநுவாகம்.250 க்குகள் ஆன பிைகு மஹாமம் கசய்துநதியிலி ருந்து 3 குடம் ைலம் ககாண்டு வருைல். அவ்வமயம்பத்னீ ஒரு கசாம்புைலத்தை நதியிலிருந்மை எடுத்ைல். இந்ை ைலங்கதை மமற்க்குவாயில் வழியாக உள்மை ககாணர்ந்து தவத்து விட்டுகவளியில் வந்து கிைக்கு வாயிலாக உள்மை நுதைந்து ததி

(ையிதர) க்ரஹத்தில் க்ரஹித்து உத்ைரமவதி என்ைஆஹவநீயத்தில் ப்ரைாபதி மைவதைக்கு மஹாமம் கசய்யமவண்டும். வஸதீவரீ ைலத்தை அதாப்யக்ரஹத்தில் ஊற்றி மூன்றுமஸாமத்தை எடுத்து அைால் சுத்ைப்படுத்திமஸாமமைவதைக்கு மஹாமம் கசய்ய மவண்டும்.மூன்று மஸாமத்தை ைாக்ரதையாக தவத்துக் ககாண்டுஒவ்மவாரு ஸவநத்திலும் மசர்த்துக் ககாள்ை மவண்டும்.அம்சு க்ரஹம் க்ரஹிப்பைற்க்கு ககாஞ்சம் மஸாமத்தை உபரம்என்ை கபரிய பாராங்கல்லில் தவத்து ஒரு ைடதவ இடித்துஸாதர பிழிந்து க்ரஹத்தை பாராமால் மூச்தச கவளிமயவிட்டு உள்மை இழுத்து நடுமவ நிருத்தி அம்சு க்ரஹத்தைக்ரஹித்து ஆஹவநீயத்தில் ப்ரைாபதி மைவதைக்கு மஹாமம்கசய்து ஸைஸ்ஸிற்க்கு கசன்று ஶாரின் மிகுதிதய குடிக்கமவண்டும்.

உபாம்சுக்ரஹாபிஷவம் இதைக்குறித்து நிதைய கசால்லமவண்டியிருந்ைாலும் சுருக்கமாக ககாஞ்சம் பார்ப்மபாம் .இைன் ஆரம்பத்தில் பத்து ைடதவ மஸாமத்தை அைந்து,ப்ராைஸ்ஸவநத் திற்காக அதிகமான மஸாமத்தையும் ,மாத்யந்திந ஸவநத்திற்காக குதைவாகவும் இரு மூட்தட கட்டிதவத்து ப்ராைஸ்ஸவநமூட்தடயிலிருந்து ககாஞ்சம் எடுத்துஉபாம்ஶுக்ரஹாபிஷவம் ஆரம்பம். யாகத்தின் ஆரம்பத்திலும்முடிவிலும் இந்ை உபாம்ஶு பாத்ரத்தினால் க்ரஹம் க்ரஹிப்பது ஒரு விமஶஷம். இந்ை மஸாமரஸ த்தில் நதனந்ை 6மஸாமக்மகாடிகதை 3 ஸவநங்களி லும்உபமயாகப்படுத்ைமவண்டும்,இந்ை க்ரஹம் ப்ராணஸ்வரூபம். மந்த்ரவிமஶஷத