கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து.


கல்லை "கடவுள்" என்று ஏன் ஹிந்து வழிபடுகிறான்?

பார்க்கும் கல்லை எல்லாம் வழிபாடு செய்வது போலவும் தெரியவில்லையே?


எப்படி சிலை வழிபாடு தோன்றியது?


ஏன் கர்ப்க்ரஹத்தில் இருக்கும் கல்லை "தெய்வம்" என்று சொல்கிறான்?


அதே கல்லை கோவிலில் கோபுரத்தில் பார்த்தால் "சிலை" என்கிறான். என்ன ரகசியம் இது?


கல் எப்படி தெய்வம் ஆகும்?


ஒரே சிவன் தான். ஏன் இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், இந்த பலன், அந்த சிவன் கோவிலுக்கு சென்றால் இன்னொரு பலன் என்று வித்யாசம் சொல்கின்றனர்? சிவனுக்கு ஏன் ஒரே கோவிலில் அனைத்து பலனையும் கொடுக்க சக்தி இல்லையா?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஏன் திருப்பதியில் மட்டும் இத்தனை கூட்டம்?

"நன்றி உள்ள மனிதன்", ஞானிகளையோ, மகான்களையோ, யோகிகளையோ, பக்தனையோ மறக்க மாட்டான்.


Very true info on this hidden truth.
http://proudhindudharma.blogspot.in/...st_16.html?m=1