04-02-2019 திங்கள்-தை அமாவாசை-வ்யதீபாதம்


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த


ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்


புண்ய திதெள, இந்து வாஸர யுக்தாயாம் ஶ்ரவண நக்ஷத்திர யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம்

அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)


----------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.04-02-2019 திங்கள்- வ்யதீபாதம்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த


ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்


புண்ய திதெள, இந்து வாஸர யுக்தாயாம் ஶ்ரவண நக்ஷத்திர யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக சதுஷ்பாத


கரண யேவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)


----------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


12-02-2019 செவ்வாய்---வைவஸ்வத மன்வாதி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த


ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பெளம வாஸர யுக்தாயாம் அபபரணி நக்ஷத்ர யுக்தாயாம் சுப்ர நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம்

வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைவஸ்வத மன்வாதி புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


13-02-2019 -புதன்- மாசி மாத பிறப்பு.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள
கும்ப மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள செளம்ய வாஸர யுக்தாயாம் க்ருத்திகா நக்ஷத்திர மாஹேந்த்ர


நாம யோக, பாலவ கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள
(ப்ராசீனாவீதி) ------------------- அக்ஷய த்ருப்தி யர்த்தம்


விஷ்ணுபதி ஸம்ஞக கும்ப ரவி ஸங்கிரமன ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

14-02-2019-வியாழன்--வைத்ருதி


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்திராயணே ஶிஶிர ருதெள கும்ப மாஸே ஶுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர ரோஹிணி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக தைதுல கரண

ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால


ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

25-02-2019 திங்கள்-திஸ்ரேஷ்டகா.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள


இந்து வாஸர விஶாகா நக்ஷத்ர துருவ நாம யோக பத்ர


கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------


------------ அக்ஷய திருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


26-02-2019-செவ்வாய்-அஷ்டகா,

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதெள


பெளம வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யாகாத நாம யோக


பாலவ கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவிதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தபண ரூபேண அத்ய கரிஷ்யே.


27-02-2019-புதன்-அன்வஷ்டகா.


ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள


ஸெளம்ய வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர வஜ்ர நாம யோக தைதுள கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம்


வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) --------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே