வேதாந்த கிரிகெட்
===================


PAVILION - பிரபஞ்சம்
STUMPS (3) - சத்வ குணம் , ரஜோ குணம், தமோ குணம்.
BAIL - பிராணன் (உயிர்)
BATSMAN - ஜீவாத்மா
BAT - விவேகம்
BALLS - மனம்
1 OVER 6 BALLS - காம, குரோத, லோப , மோக, மத, மாச்சர்யம்
BOWLER - காலம் (யமன்)
FIELDSMEN - கர்மேந்திரியங்கள் (5)
ஞானேந்திரியங்கள் (5)
RUNS - ஜீவாத்மா உயிர் வாழும் வருடங்கள்
RUN OUT, HIT WICKET - தற்கொலை
UMPIRE - பரமாத்மா
ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா கூறியது


*Vedantic Cricket*
===================


PAVILION - Cosmos


STUMPS (3) - TriGunas Sātwik Rajasik & Tamasik


BAIL - PrÓna


BATSMAN - Jeevātma


BAT - Viveka & Vairagya


BALLS - Mind


1 OVER 6 BALLS - Kāma Krodha Lobha Moha Madha Mātsarya

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
BOWLER - Time / Yama


FIELDSMEN - Karmēndriyas (5) & Jnanēndriyas (5)


RUNS - Jeevātmas life duration


RUN OUT, HIT WICKET - Suicide


UMPIRE - Paramātman


Courtsey: Srivatsa Somadeva Sharma