Announcement

Collapse
No announcement yet.

श्री दशावतार स्तोत्रम् : 13 / 13 ஸ்ரீ தசாவதார ஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री दशावतार स्तोत्रम् : 13 / 13 ஸ்ரீ தசாவதார ஸ்

    श्री दशावतार स्तोत्रम् : 13 / 13

    மனம் , வாக்கு , காயம் , புகழ் சிறக்கும் !



    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்




    श्रीमते निगमान्त महा देशिकाय नम:

    .

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    .

    विध्या उदन्वति , वेन्कटेशवर कवौ , जातम् , जगत् मङ्गलं,


    देवेशस्य दशावथार विषयं स्तोत्रं , विवक्षेत य:


    वक्त्रे , तस्य , सरस्वती , बहु मुखी , भक्ति: परा मानसे


    शुद्धि : का अपि , तनौ , दिशासु , दशसु , ख्याति: शुभा , जृम्भते ॥१३॥


    .


    வித்யா உதந்வதி , வேங்கடேஸ்வர கவௌ , ஜாதம் , ஜகத் மங்களம்


    தேவேசஸ்ய , தசாவதார விஷயம் , ஸ்தோத்ரம் , விவக்ஷேத ய:


    வக்த்ரே , தஸ்ய , ஸரஸ்வதி , பஹூமுகீ , பக்தி: பரா, மாநஸே


    சுத்தி: கா அபி , தநௌ , திசாஸு , தசஸு , க்க்யாதி: சுபா , ஜ்ரும்பதே !
    .
    Vidhye dhanvathi venkateswara kavou jatham jagan Mangalam,

    Devesasya dasavathara vishayam stotram vivakshetha ya,

    Vakthre thasya Saraswathi bahu mukhi bhakthi paraa maanase,

    Shudhi kaa aapi thanou dhisaasu dasasu khyathi shubha jrumbhave. — Verse 13


    .

    Meaning(PR Ramchander):


    In the mouth of him , who wishes to chant this prayer,


    Which was composed Poet Venkatesa ,who is the ocean of knowledge,


    Which is intended to do good to the world,


    Which is about the ten incarnations of the Lord of Sri Rangam,


    The goddess Saraswathi would stay in different forms,


    And in his mind great devotion would grow


    His Body will become greatly pure,


    And his fame would spread in all ten directions.


    .











    विध्या ........ கலைகள்

    उदन्वति ...... உறையும் , கடலான ,

    वेन्कटेशवर ... வேங்கடேசன் எனும்

    कवौ .......... கவியிடத்தில் ,

    जातम् ......... தோன்றிய ;

    जगत् .......... உலகுக்கு ,

    मङ्गलं ......... நன்மை பயக்கும் ;

    देवेशस्य ....... தேவாதி தேவனான , திரு அரங்கனுடைய ,

    दशावथार ..... பத்து அவதாரங்களைப்

    विषयं .......... பற்றியதான ,

    स्तोत्रं ........... இந்த ஸ்தோத்ரத்தை

    य: .............. எவன் ,

    विवक्षेत ........ சொல்ல விரும்புகிறானோ ,

    तस्य ........... அவனுடைய ,

    वक्त्रे ........... வாயில் ,

    सरस्वती ........சரஸ்வதி தேவி ,

    बहु मुखी ........பல வகையாக ,

    जृम्भते .......... ஓங்கி நிற்பாள் !

    मानसे .......... மனதில் ,

    परा ............. உயர்ந்த ,

    भक्ति: .......... பக்தி (மலரும்) !

    तनौ ............. சரீரத்தில் ,

    का अपि ........ அற்புதமான ,

    शुद्धि : .......... தூய்மை (வளரும்) !

    दशसु ........... பத்து

    दिशासु ......... திக்குகளிலும்

    शुभा .............சிறந்த

    ख्याति: ..........புகழ் (வளரும்) !
    *
    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:

    * தேவாதிதேவனான திருவரங்கப் பெருமானுடைய , பத்து அவதாரங்களைப் பற்றியது , இந்த தசாவதார ஸ்தோத்ரம் . இது கலைக் கடலாய் விளங்கும் , ஸ்ரீ வெங்கடேச கவியின் வாயிலாகத் திருவரங்கன் ஸங்கல்பத்தால் தோன்றியதாகும் .


    * இது , அநுஸந்திப்பவர்களுக்கு , ஸகல மங்களங்களையும் , அளிக்க வல்லது !


    * இந்த ஸ்தோத்ரத்தை , அனுசந்திக்க வேண்டும் என்று , ஒருவன் , விருப்பம் கொண்டால் கூட
    . அவன் வாக்கில் ஸரஸ்வதி அமர்ந்து , பற்பல அழகிய கவிகளைப் பாடவும் , சிறந்த சொற்பொழிவு ஆற்றவும் , செய்வாள் !
    . உள்ளத்தில் மிகுந்த பக்தி வளரும் !
    . சரீரத்திலும் , அபூர்வமான , தூய்மை , பெருகும் !
    . இப்படி மனம் , வாக்கு ,காயம் என்னும் முக்கருவிகளும் , சிறப்புறுவது மட்டுமா ? புகழ் , பத்து திசைகளிலும் , மிக மிகப் பரவும் !


    *****************************

    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் முற்றும்
    *****************************


    *

    कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण शालिने |

    श्रीमते ; वेङ्कटेशाय ; वेदान्त गुरवे ; नम: ||

    *

    கவி - தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண சாலினே ; |

    ஸ்ரீமதே ; வெங்கடேசாய ; வேதாந்த குரவே ; நம: ||













































































































































    Sent from my iPad
    Last edited by sridharv1946; 02-04-18, 11:36.
Working...
X