தர்ம கடம்தானம்: 14-04-2018 முதல்14-06-2018 வரை.

நாம் கஷ்டபட்டுநேர்மையான முறையில் சம்பாதித்தபணம் பொருள் ஆகியவற்றைமற்றவருக்கு தேவையான நேரத்தில்கொடுப்பதே தானம் எனப்படும்.தண்ணீர் (ஜலம்)இந்த கோடை மாதங்களில்சித்திரை வைகாசி மாதங்களில்

பிறருக்குகொடுப்பதும் சிறந்த தானமாகும்.தண்ணீர் பந்தல் அமைத்துதண்ணிர் கொடுப்பது ப்ரபாதானம் என்று பெயர். இதுஅனைத்து பாபங்களையும் போக்கிகுழந்தைகளுக்கும் நன்மைதரும் .

ப்லாஸ்டிக்குடங்களிலும் தண்ணீர்கொடுக்கலாம்.. தண்ணீர்பந்தல் அமைக்க சக்தி அற்றவர்கள்ஒரு குடம் நிறைய ஜலம்எடுத்துக்கொண்டு ஏஷ தர்மகடோ
தத்த: ப்ருஹ்மவிஷ்ணு சிவாத்மக: அஸ்யப்ரதாநாத் ஸகலா: மமஸந்து மனோரதா:

தர்மகுடம் என்னும் இந்த ஜலம்நிரம்பிய குடத்தை ப்ருஹ்மவிஷ்ணு ருத்ரர்களின் ப்ரீதிக்காகதானம் செய்கிறேன் , இதனால்எனது விருப்பங்கள் அனைத்தும்நிறைவேறட்டும். என்றுசொல்லி குடத்துடன் ஜலத்தைதானம் செய்ய வேண்டும்

.இவ்வாறுகோடை காலம் முழுவதும் தினமும்ஒரு குடம் தானம் செய்யலாம்.முடியாவிட்டால் பிறந்தநக்ஷதிரத்தன்று ஒரு குடம்,அல்லது 3,6,12, குடங்கள்தானம் செய்யலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇதுமஹா விஷ்ணுவின் அருளை பெற்றுதரும் மஹா புண்ணியத்தை தரும்.