Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 13 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 வைகுண்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 13 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 வைகுண்&#

    ��


    अभीति स्तवम् 13 / 29


    ��
    அபீதி ஸ்தவம்
    ��
    வைகுண்டமே , அச்சம் இல்லாத இடம் !




    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:

    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:









    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��


    न , वक्तुम् , अपि , शक्यते ! नरक , गर्भ , वासादिकम् ;

    वपु: , च , बहु , धातुकम् , निपुण , चिन्तने , तादृशम् ।

    त्रिविष्टप , मुखम् , तथा , तव , पदस्य , देदीपत: !

    किम् - अत्र , न , भयास्पदम् , भवति , रंग , पृथ्वी , पते ।।

    ��

    ந , வக்தும் , அபி , சக்யதே ! நரக , கரப்ப , வாஸாதிகம் ;

    வபு: , ச , பஹு , தாதுகம் , நிபுண , சிந்தநே , தாத்ருசம் |

    த்ரிவிஷ்டப , முகம் , ததா , தவ , பதஸ்ய , தேதீபத: !

    கிம் - அத்ர , ந , பயாஸ்பதம் , பவதி , ரங்க , ப்ருத்வீ , பதே ||

    ��

    रंग .......... திருவரங்கத்தின் ,

    पृथ्वी पते .. .மன்னனே !

    नरक ........ நரக வாஸம் ,

    गर्भ .......... கர்ப்ப வாஸம் ,

    वासादिकम्..முதலியன ,

    वक्तुम् अपि .வாயினால் , சொல்லக்கூட ,

    न शक्यते .. முடியவில்லை !

    निपुण ......ஆழ்ந்து ,

    चिन्तने ..... சிந்தித்தால் ,

    बहु ......... பல ,

    धातुकम् ... தாதுக்கள் , நிறைந்த ,

    वपु: च ..... சரீரமும் ,

    तादृशम् ... அவ்வாறே , உள்ளது !

    देदीपत: ... உயர்ந்து , விளங்கும் ,

    तव ........ .உன்னுடைய ,

    पदस्य ..... இடம் ஆகிய , ஶ்ரீ வைகுண்டத்தை , நினைக்கும்போது ,

    त्रिविष्टप .. சொர்க்க லோகம் ,

    मुखम् ...... முதலியவைகளும்,

    तथा ....... அவ்வாறே , உள்ளன !

    अत्र ........ இவற்றில் ,

    किम् ....... எது ,

    भयास्पदम् .அச்சத்தைத் , தருவதாக ,

    न भवति ... இல்லை ?


    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��

    * திருவரங்கப் பெருமானே !

    * மனிதன் , தான் செய்த கருமத்துக்கு , ஏற்றவாறு , இறப்பதும் , பிறப்பதுமாய் , உள்ளான் . இறந்தால் , நரக வாஸமும் , பிறக்கும்போது , கர்ப்ப வாஸமும், அடைய நேருவதைப் பற்றி , வாயினால் , பேசக்கூடக் , கூச்சம் ஏற்படுகிறது .

    * ஆழ்ந்து , சிந்தித்தால் , மாம்ஸம் , ரத்தம் , கொழுப்பு , எலும்பு , முதலியவற்றால் , ஆகிய , இச் சரீரத்தைப் , பற்றிப் , பேசவும் , கூச , நேரும் .

    * எப்போதும் , சோதி வடிவாய் , விளங்கும் , ஶ்ரீ வைகுண்டம் எனும் , உன் ஸ்தாநத்துடன் ஒப்பிட்டு , நோக்குவதானால் , ஸ்வர்க்க லோகம் , முதலிய , ஸ்தானங்களும் , நரகம் போன்றவை , ஆகி , வாயினால் , பேசவும் , தகுதி , அற்றன ஆகும் .

    * இவ்வாறு , இருக்க , இந்த ஸம்ஸார மண்டலத்தில் , உள்ள எந்த ஸ்தானம் தான் , அச்சத்தைத் தரவில்லை ? எல்லாம் , ஸம்ஸார பயத்தையே , பெருக்க வல்லன .




    Last edited by sridharv1946; 28-04-18, 09:58.
Working...
X