Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 19 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 19 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கன&

    ��


    अभीति स्तवम् 19 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��

    அரங்கன் , அபயம் , அளித்தபின் , அச்சம் , எதற்கு ?


    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:











    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    कयाधु - सुत , वायस , द्विरद - पुंगव , द्रौपदी ,

    विभीषण , भुजंगम , व्रज - गण , अंबरीष - आदय: |

    भवत् , पद , समाश्रिता , भय , विमुक्तिम् , आपु: , यथा ,

    लभेमहि ! तथा , वयम् , सपदि , रंग - नाथ ! त्वया ।।

    ��

    கயாது - ஸுத , வாயஸ , த்விரத - புங்கவ , த்ரௌபதீ ,

    விபீஷண , புஜங்கம , வ்ரஜ - கண , அம்பரீஷ - ஆதய: |

    பவத் , பத ் ஸமாச்ரிதா , பய , விமுக்திம் , ஆபு: , யதா ,

    லபேமஹி ! ததா , வயம் , ஸபதி , ரங்க - நாத ! த்வயா ||

    ��

    रंग नाथ .... திருவரங்கத் தலைவனே !

    कयाधु सुत .கயாதுவின் புத்திரனான , ப்ரஹ்லாதன் ,

    वायस ...... காகன் ,

    द्विरद पुंगव . கஜேந்திரன் ,

    द्रौपदी ...... த்ரௌபதீ ,

    विभीषण ... விபீஷணன் ,

    भुजंगम ..... காளியன் ,

    व्रज गण .... இடையர் குழு ,

    अंबरीष ..... அம்பரீஷன் ,

    आदय: ..... முதலியவர்கள் ,

    भवत् ........ உன்னுடைய ,

    पद .......... திருவடியை ,

    समाश्रिता ... சரணம், அடைந்து ,

    यथा ......... எவ்வாறு ,

    भय .......... பயத்திலிருந்து ,

    विमुक्तिम् ... விடுதலையைப்,

    आपु: ........ பெற்றார்களோ ,

    तथा ......... அவ்வாறே ,

    वयम् ......... நாங்களும் ,

    सपदि ........ உடனே ,

    त्वया ......... உன்னால் ,

    लभेमहि ...... ( பயம் நீங்குவதைப் ) பெறுவோம் !

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:

    ��

    * திருவரங்கப் பெருமானே !

    * உன் திருவடிகளைச் சரணம் அடைந்ததால் , பலர் , பல வகையில் , தத்தம் அச்சம் நீங்கப் பெற்றனர் :

    . ப்ரஹ்லாதாழ்வானுக்குத் , தந்தையான , ஹிரண்ய கசிபுவால் வந்த அச்சம் நீங்கியது

    . பிராட்டியிடம் , அபராதி , ஆன , காகம் , ராமனது , ப்ரஹ்மாஸ்த்ரத்தால் வந்த பயம்

    . கஜேந்திரன் , முதலையால் , ஏற்பட்ட பயம்

    . த்ரௌபதீ , துச்சாதனன் முதலியோர்களால் ஏற்பட்ட பயம்

    . விபீஷணன் , ராவணனால் ஏற்பட்ட பயம்

    . உன்னுடைய திருவடியால் , துகைக்கப் பட்ட காளியன் , அதனால் வந்த பயம்

    . கோவலர் கூட்டம் , பல துன்பங்களால் , ஏற்பட்ட பயம்

    . அம்பரீஷன் , துர்வாஸமுனிவரின் , சாபத்தினால் ஏற்பட்ட பயம்

    * இன்னும் பலர் , உன்னைச் சரணம், அடைந்து , அச்சம் , நீங்கி , நன்மை பெற்றனர்

    * அவ்வாறே , நாங்களும் , உன்னைச் சரணம் அடைந்தவுடன் , அச்சமின்றி , வாழ்வோம் !



    ��




    Last edited by sridharv1946; 04-05-18, 09:24.
Working...
X