Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 23 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 சக்கரம&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 23 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 சக்கரம&

    ��


    अभीति स्तवम् 23 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��



    சக்கரம் , தர்மத்தை , நிலை நிறுத்த வேண்டும் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:








    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    ��







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




















































    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��




    दिति , प्रभव , देह , भित् ; दहन , सोम , सूर्य - आत्मकम् ;

    तम: , प्रथमनम् ; प्रभो ! समुदित - अस्त्र , बृन्दम् ; स्वत: ।

    स्व , वृत्ति , वश , वर्तित , त्रिदश , वृत्ति , चक्रम् ; पुन: ,

    प्रवर्तयतु ! धाम्नि , ते , महति , धर्म , चक्र , स्थितिम् ।।

    ��



    திதி , ப்ரபவ , தேஹ , பித் ; தஹந , ஸோம , ஸூர்ய - ஆத்மகம் ;

    தம: , ப்ரதமநம் ; ப்ரபோ ! ஸமுதித - அஸ்த்ர , ப்ருந்தம் ; ஸ்வத: |

    ஸ்வ , வ்ருத்தி , வச , வர்த்தித , த்ரிதச , வ்ருத்தி , சக்ரம் ; புந: ,

    ப்ரவர்த்தயது ! தாம்நி , தே , மஹதி , தர்ம , சக்ர , ஸ்த்திதிம் ||

    ��



    प्रभो ....... ப்ரபுவே !

    दिति ....... திதியின்

    प्रभव ....... புதல்வரான , அசுரரின் ,

    देह ......... உடலைப்

    भित् ........ பிளந்ததும் ;

    दहन ....... அக்னி ,

    सोम ....... சந்திரன்,

    सूर्य ........ சூர்யன்,

    आत्मकम् ..ஆகிய மூவரும் , கூடியது , போன்றதும் ;

    तम: ........ இருளைப் ,

    प्रथमनम् ... போக்கடிப்பதும் ;

    अस्त्र ....... மற்ற ஆயுதக்

    बृन्दम् ..... கூட்டங்கள் ,

    समुदित .... கூடி இருக்கும் இடமாக இருப்பதும் ;

    स्व ......... தன்னுடைய ,

    वृत्ति ........ செயலுக்குள் ,

    वश ........ அடக்கி

    वर्तित ..... வைக்கப் பட்ட ,

    त्रिदश ..... தேவர்களின்

    वृत्ति ........ வாழ்க்கையை உடையதுமான ;

    चक्रम् ...... சக்ராயுதம் ,

    ते ........... உன்னுடைய ,

    महति .......பெரிய ,

    धाम्नि ...... இருப்பிடமான , திரு அரங்கத்தில் ,

    धर्म ......... தர்மத்தின் ,

    चक्र ........ சுழலின் ,

    स्थितिम् .... நிலையை ,

    स्वत: ....... தானாகவே ,

    पुन: ......... மறுபடியும் ,

    प्रवर्तयतु .... நடத்தி , அருள வேண்டும் !

    ��




    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * திருவரங்கப் பெருமானே !

    * நீ , வலத் திருக் கையில் , ஏந்திய , சக்ராயுதம் :

    . உன் அடியார்களின் பகைவர்களான , அசுரர்களின் உடலைப் பிளக்க வல்லது !

    . இதன் ஒளியைப் பார்க்கும்போது , அக்னி , சந்திரன். சூர்யன் ,இவர்கள் மூவரும் , ஒன்று சேர்ந்தாற்போலத் தோன்றுகிறது !

    . இவ் வாயுதம் , தன் ஒளியாலே , புற இருளை மட்டும் இன்றி , அஞ்ஞான இருளையும் , அழிக்க வல்லது !

    . மற்ற எல்லா ஆயுதங்களும் , இதனின்று , தோன்றியதால் , எல்லாவற்றின் சக்தியும் , இதனுள் , அடங்கி உள்ளது !

    . தேவர்களுக்கு , அசுரர்களால் , ஆபத்து வரும்போது எல்லாம் , இவ்வாயுதம் , அசுர ர்களை ஒழித்துத் , தேவர்களைக் காப்பதால் , அவர்களின் வாழ்க்கை , இதனுள் , அடங்கி உள்ளது !

    * இத்தகைய , உன் சக்ராயுதம் , உனக்கு , உறைவிடமான , திருவரங்கப் பெரு நகரில் , மறுபடி , எப்பொழுதும் , வைதிக தருமம் , நிலை பெற்று , இருக்குமாறு , தானாகவே , செய்து , அருள வேண்டும் .


    ��




Working...
X