Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 08 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 நாம ஆவ்ர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 08 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 நாம ஆவ்ர

    ��

    श्री स्तुति : 08 / 25

    ��

    ஸ்ரீ ஸ்துதி :

    ��

    நாம ஆவ்ருத்தி செய்தால் , ஜன்ம ஆவ்ருத்தி இல்லை !

    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:

    ��

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:

    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    अस्य - ईशाना , त्वम् - असि ! जगत: ; संश्रयन्ती , मुकुन्दम् ;

    लक्ष्मी: , पद्मा , जलधि - तनया , विष्णु - पत्नी , इन्दिरा - इति ।

    यत् - नामानि , श्रुति , परिपणानि - एवम् - आवर्तयन्तो ;

    न - आवर्तन्ते ! दुरित , पवन , प्रेरिते , जन्म , चक्रे ॥

    ��

    அஸ்ய - ஈசாநா , த்வம் - அஸி ! ஜகத: , ஸம்ச்ரயந்தீ , முகுந்தம் ;

    லக்ஷ்மீ: , பத்மா , ஜலதி - தநயா , விஷ்ணு - பத்நீ , இந்திரா - இதி |

    யத் - நாமாநி , ச்ருதி , பரிபணாநி - ஏவம் - ஆவர்த்தயந்தோ ;

    ந - ஆவர்த்தந்தே ! துரித , பவந , ப்ரேரிதே , ஜந்ம , சக்ரே ||

    ��

    लक्ष्मी: ....... "லக்ஷ்மீ ,

    पद्मा ........... பத்மா ,

    जलधि तनया . ஜலதி தநயா (கடலின், புதல்வி) ,

    विष्णु पत्नी.... விஷ்ணு பத்நீ ,

    इन्दिरा ......... இந்திரா "

    इति ............ என்று ,

    श्रुति ........... வேதங்களுக்கு ,

    परिपणानि.... மூலதனமாய் உள்ள ;

    यत् ............ யாருடைய

    नामानि ........ திரு நாமங்களை ,

    एवम् .......... இவ்வாறு ,

    आवर्तयन्तो ... உருப் போடுபவர்கள் ;

    दुरित .......... பாவங்களாகிய ,

    पवन .......... காற்றால் ,

    प्रेरिते ......... சுழற்றப்பட்ட ,

    जन्म .......... பிறவிச்

    चक्रे ........... சக்கரத்தில் ,

    न आवर्तन्तो .. சுழல மாட்டார்களோ ;

    त्वम् .......... அத்தகைய நீ ,

    मुकुन्दम् ...... எம்பெருமானை ,

    संश्रयन्ती .... அடைந்தவளாய் ,

    अस्य ......... இந்த ,

    जगत: ........ ப்ரபஞ்சத்திற்கு ,

    ईशाना ....... ஈச்வரியாக ,

    असि ........ இருக்கிறாய் !

    ��

    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை

    ��

    * பெரிய பிராட்டியே !

    * எம்பெருமானுக்குத் தேவி ஆகிய நீ, அவனுக்கு வசப்பட்டவள் . சேதனம் , அசேதனம் ஆகிய பிரபஞ்சத்துக்கு , அவன் ஈஸ்வரனாய் இருப்பது போல் , நீயும் ஈஸ்வரியாய் இருப்பதாய் , வேதங்களும் , மற்ற ப்ரமாணங்களும் , கூறுகின்றன

    * உனக்கு , "லட்சுமி" , "பத்மா" , "ஜலதி தனயா (கடலின் புதல்வி) " , "விஷ்ணு பத்நீ " , "இந்திரா" என்றெல்லாம் , திருநாமங்கள் உண்டு. வேதங்கள் , இந்தத் திருநாமங்களை , மூலமாக வைத்துக் கொண்டே , இவற்றின் பொருளை , விளக்குகின்றன. ஆதலின் , வேதங்களுக்கு , இந்த நாமங்கள் , மூலதனம் போன்றவையாய் உள்ளன.

    * இவற்றைத் , தொடர்ந்து , ஜபம் செய்பவர்களுக்குப் , பாவங்கள் எல்லாம் , கழிந்து விடுவதால் , அவர்களுக்கு , மோக்ஷத்தில் , விருப்பம் , உண்டாகிறது. அதற்காக , ப்ரபத்தியைச் செய்து , மோக்ஷத்தை அடைகின்றனர்.

    * பெரும் , காற்றுச் சுழலில் , மனிதர் அகப்பட்டது தவிப்பது போல் , சேதனர்கள் , இதுகாறும் , பாபங்களால் , வரும் பிறவிகளைப் பெற்று , அல்லல் பட்டு , இருந்தனர்.

    * உன் திருநாமங்களைத் , தெடர்ந்து , ஜபம் செய்தால் , பாபங்கள் , தீர்ந்து , ப்ரபத்தியைச் செய்து , மோக்ஷத்தைப் பெறுகின்றனர் . ஆகவே , நீயும் , ஸர்வேச்வரி ஆகிறாய் .

    [இந்த ஸ்லோகத்தில் , ஆவ்ருத்தி (உருப்போடுதல் ) செய்தால் , ஆவ்ருத்தி (திரும்புதல்) அடைய மாட்டார்கள் என்ற சிலேடை , சொற்சுவை காண்க ! ]

    Last edited by sridharv1946; 22-05-18, 14:25.
Working...
X