Joke
ஒரு மனைவியின் பார்வையில்:
உலகின் Perfect Man - அவளின் அப்பா...
உலகில் மிகவும் கஷ்டப்படுபவன் - அவளின் சகோதரன்
உலகின் மிக அதிர்ஷ்டசாலி - அவளின் அக்கா/ தங்கையின் கணவன்மார்கள்...
உலகத்திலேயே கஞ்சன், பொய்யன், அசடு.. Etc... etc... எல்லாம் அவளின் கணவன்...
🌷💞🌷: நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
🌷💞🌷: டாக்டர்... எனக்கு சுகரும், மனைவியும் ஒண்ணுதான்....!!!''
''எப்படிச் சொல்றீங்க..?''
''ரெண்டையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை டாக்டர்...''
🌷💞🌷: Girl: ஏண்டா காலைல இருந்து மிஸ்டுகால் குடுத்துட்டே இருக்கே....!!??!! 😠😠😠
👦:- Boy: மிஸ்டுகால் குடுத்தா நதியே இணையுதாம்...
நாம இணைய மாட்டோமானுதான்....!!!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




Girl:🔪🔫🔪🔫🔪🔫
🌷💞🌷: Diplomatic answer 😜😜
Wife 😡, "Tell me...
Who is STUPID...??? You or Me....???"
Husband (Calmly),
"Everyone knows that,
You are so intelligent,
You will never marry a STUPID person...!!!"


What a decent way to reply !
🌷💞🌷: 😱😱
மனைவி: "கல்யாணத்துக்கு முன்னாடி சினிமா பீச் ஹோட்டல் எல்லாம் அழைச்சிட்டு போனீங்க,
கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் எங்கேயும் அழைச்சுட்டு போறதே இல்ல..."
கணவன்: "தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது பிரச்சாரத்துக்கு போவானாடீ ..."
சண்டை போட்டால் பேச மாட்டாளே என யோசிப்பவன் காதலன்
பேசினால் சண்டை வந்திருமோ என யோசிப்பவன் கணவன்
இதாங்க வாழ்க்கை....
🌷💞🌷: போகும் போது கடைசியா என்னத்த கொண்டு போக போறோம்"??? என்ற நீண்டகால கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது....!!!
#ஆதார் கார்டு நம்பர்...😂😝