Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 12 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 நீ , கண் அச&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 12 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 நீ , கண் அச&#

    ��


    श्री स्तुति : 12 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��




    நீ , கண் அசைத்தால் , உலகம் , அசையும் !


    ��





    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    ��


    आसंसारम् , विततम् - अखिलम् , वाक् - मयम् , यत् - विभूति: ;


    यत् - भ्रू , भङ्गात् , कुसुम , धनुष: , किम्करो , मेरु , धन्वा ;|

    यस्याम् , नित्यम् , नयन , शतकै: , एक , लक्ष्यो , महेन्द्र: ;

    पद्मे ! तासाम् , परिणति: ! असौ , भाव , लेशै : , तवदीयै: ||

    ��


    ஆஸம்ஸாரம் , விததம் - அகிலம் , வாக் - மயம் , யத் - விபூதி: ;

    யத் , ப்ரூ , பங்காத் , குஸும , தனுஷ: , கிம்கரோ , மேரு , தன்வா ; |

    யஸ்யாம் , நித்யம் , நயன , சதகை: , ஏக , லக்ஷ்யோ , மஹேந்த்ர: ;

    பத்மே ! தாஸாம் , பரிணதி: ! அஸௌ , பாவ , லேசை : , த்வதீயை: ||


    ��


    पद्मे ............ பெரிய பிராட்டியே !

    आसंसारम् .... படைப்பு முதல் ,

    विततम् ....... எங்கும் , பரவிய ,

    अखिलम् ..... எல்லோருடைய ,

    वाक् .......... வாக்குகளின் ,

    मयम् ..........உருவமும் ,

    यत् ............எந்த ஸரஸ்வதிக்கு ,

    विभूति: ........வசப்பட்டதோ ;


    मेरु ............மேரு மலையை ,

    धन्वा ...........வில்லாகக் கொண்ட சிவன் ,

    यत् .............எவளுடைய ,

    भ्रू .............. புருவ ,

    भङ्गात् ........நெறிப்பால் ,

    कुसुम ..........மலரை ,

    धनुष: ..........அம்பாக உடைய மன்மதனுக்கு ,

    किंकरो .........அடிமை ஆனானோ ;

    महेन्द्र: ..........தேவேந்திரன் ,


    नित्यम् ..........எப்பொழுதும் ,

    यस्याम् .........எந்த இந்திராணியிடம் ,

    शतकै: ..........நூற்றுக்கணக்கான ,

    नयन ...........கண்களால் ,

    एक .............ஒரே

    लक्ष्यो .......... இலக்கை , உடையவனோ ;

    तासाम् ......... அந்த தேவிகளுக்கு ,

    त्वदीयै: ......... உன்னுடைய ,


    लेशै : ........... சிறு ,


    भाव ............ ஸங்கல்பத்தால் ,

    असौ ............. இந்த ,

    परिणति: ........ பக்குவ நிலை வந்தது !

    ��

    ஸ்ரீ வ. ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்க உரை:

    ��


    * பெரிய பிராட்டியே !

    * உலகில் , படைப்புக்குக் காலம் தொடங்கி, பல சொற்களும் , வாக்கியங்களும் , நூல்களும் , உள்ளன. இந்தப் பெருமை கல்விக் கடவுள் ஸரஸ்வதியால் அன்றோ ? அவள் கணவன் , பிரமன் , அவளுக்கு , அடங்கி , நடக்கிறான் .

    * மேரு மலையையே வில்லாக வளைத்துத் , திரிபுராசுரனைக் கொன்ற சிவன் , மலர்களையே , அம்பாய் வைத்துள்ள , மன்மதனுக்கு அடிமையாகி , காம வசப்பட்டு , பார்வதியின் புருவ நெறிப்புக்கு அஞ்சி , நின்றான் .

    * இந்திரன் , தன் ஆயிரம் கண்களாலும் , இந்திராணியை எப்போதும் ,நோக்கிக் கொண்டே , அவளுக்கு வசப்பட்டு , நிற்கிறான்.

    * இந்த மூன்று தேவிகளும் , இத்தகைய பெருமையுடன் , தன கணவனை அடிமை ஆக்க வல்ல , அழகு முதலியன பெற்றது , உன் சிறு துளி அளவு , ஸங்கல்பத்தாலேயே !









    ��




    Last edited by sridharv1946; 26-05-18, 09:36.
Working...
X