Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 15 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 தேவியின

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 15 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 தேவியின

    ��


    श्री स्तुति : 15 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��




    தேவியின் , பார்வை ,ஒன்றே , பல வகையிலும் , அருளும் !


    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:









    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��


    आर्त , त्राण , व्रतिभि: , अमृत - आसार , नील - अम्बु , वाहै:

    अम्भोजानाम् - उषसि , मिषताम् , अन्तरङ्गै: , अपाङ्गै: |

    यस्याम् , यस्याम् , दिशि , विहरते , देवि ! दृष्टि: - त्वदीया

    तस्याम् , तस्याम् , अहम् - अहमिकाम् , तन्वते ! सम्पत् - ओघा: ||


    ��


    ஆர்த்த , த்ராண , வ்ரதிபி: , அம்ருத - ஆஸார , நீல - அம்பு , வாஹை :

    அம்போஜாநாம் - உஷஸி , மிஷதாம் , அந்தரங்கை : , அபாங்கை : |

    யஸ்யாம் , யஸ்யாம் , திசி , விஹரதே , தேவி ! த்ருஷ்டி: - த்வதீயா ,

    தஸ்யாம் , தஸ்யாம் , அஹம் - அஹமிகாம் , தந்வதே ! ஸம்பத் - ஓகா: ||

    ��


    देवि ............ பிராட்டியே !

    आर्त ........... துன்புற்றவர்களைக் ,

    त्राण ........... காப்பாற்றுவதையே ,

    व्रतिभि: ......... விரதமாய்க் கொண்டவைகளும் ;

    अमृत ........... அமுதத்தைப் ,

    आसार .......... பொழிகின்ற ,

    नील ............. கருமையான ,

    अम्बु वाहै: ...... மேகம் போன்றவைகளும் ;

    उषसि ........... காலையில் ,

    मिषताम् ........ மலர்கின்ற ,

    अम्भोजानाम् ... தாமரைகளுக்கு ,

    अन्तरङ्गै: ...... நெருங்கிய தோழமை கொண்டவைகளும் ;

    अपाङ्गै: ....... கடைக் கண்களால் ,

    यस्याम् ......... எந்த ,

    यस्याम् ......... எந்த ,

    दिशि ........... திசையில் ;

    त्वदीया ......... உனது ,

    दृष्टि: ........... கடாக்ஷம் ;

    विहरते ......... உலவுகின்றதோ ;

    तस्याम् ......... அந்த ,

    तस्याम् ......... அந்தத் , திசையில் ;

    सम्पत् .......... செல்வத்தின் ,

    ओघा: .......... வெள்ளங்கள் ;

    अहम् ............ நாம் முன்னே ,

    अहमिकाम् ...... நாம் முன்னே என்று , போட்டி ;

    तन्वते ............ இடுகின்றன !


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை

    * பெரிய பிராட்டியே !

    * உன் கடைக்கண்கள் , துன்பம் அடைந்தவர்களைக் காப்பதையே , விரதமாகக் கொண்டுள்ளன. அவை , மேலே விழும்போது , அமுத மாரி , பொழிந்தாற்போல் , இருக்கும்.

    * உன் கடாக்ஷங்கள் , கரு நிறம் கொண்ட , அமுத மலை பெருக்கும் , கருமுகில்களோ எனத் தோற்றம் அளிக்கவல்லன . அதிகாலையில் , மலருகின்ற , தாமரைப்பூக்கள் போல் மிக அழகு பெற்று உள்ளன.

    * இத்தகைய கடாக்ஷம் எந்த எந்த இடத்தில் , விழுகின்றதோ , அங்கெல்லாம் , நிறைந்த செல்வங்கள் , "நாம் முன்" , "நாம் முன் " என்று , போட்டியிட்டுக்கொண்டு , வெள்ளமாக வந்து குவிகின்றன .

    * இப்படி , உன் கடாக்ஷங்களின் பெருமைக்கு , எல்லை , இல்லை !

    [ எந் செல்வத்தை அளிப்பது , என்று , குறிப்பிட முடியாமல் , நீ , நிற்கிறாய் . அதனால் , எல்லாச் செல்வங்களும் போட்டியிட்டுக் கொண்டு , போய்ச் சேருகின்றன ]



    ��





Working...
X