Announcement

Collapse
No announcement yet.

krishna angharaha chathurdasi--12-6-2018

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • krishna angharaha chathurdasi--12-6-2018

    krishna angaaraha chathurdasi on 12-06-2018; This is equivalent tosolar eclipse. Our sastras says that by doing yama tharpanam on thisday all our sins are go away.
    Do this after taking bath and after morning sandhya vandhanam.andgayathri japam.
    Krishna paksham, tuesday and chathurdasi thithi.

    கிழக்குநோக்கிஅமரவும்.க்ருஷ்ணangaaraha சதுர்தஸீபுண்ய காலே யம தர்பணம் கரிஷ்யேஎன்று சங்கல்பம் செய்துகொள்ளவும்.சுத்தஜலத்தால் .தர்பணம்செய்யவும்.பூணல்வலம்.உபவீதம்.தேவதர்பணம்.

    யமாயதர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாயச,வைவஸ்வதகாலாய சர்வபூத க்ஷயாய சஒளதும்பராய தக்னாய நீலாயபரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராயசித்ரகுப்தாய வை நம:இதயேதர்பணமாக செய்யவேண்டும்.

    1.
    யமாயநம:யமம்தர்பயாமி.each 3times.
    2.
    தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி
    3.
    ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி.
    4.
    அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.

    5.
    வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி
    6.
    காலாயநம:காலம்தர்பயாமி.
    7.
    சர்வபூதக்ஷயாயநம:ஸர்வபூதக்ஷயம்தர்பயாமி.
    8.
    ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.

    9.
    தத்நாயநம:தத்நம்தர்பயாமி
    10.
    நீலாயநம:நீலம்தர்பயாமி
    11.
    பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.
    12.
    வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி.
    13.
    சித்ராயநம:சித்ரம்தர்பயாமி

    14.
    சித்ரகுப்தாயநம:சித்ரகுப்தம்தர்பயாமி..

    ஜீவத்பிதாபிகுர்வீத தர்பணம் யமபீஷ்மயோ:என்னும்வசனப்படிதந்தை இருப்பவர்கள்,இல்லாதவர்கள்எல்லோரும்இதை செய்யவேண்டும்.
    இதனால்பாபங்கள்யம பயம் விலகி அபம்ருத்யுமற்றும் வ்யாதியும்விலகும்..
    தெற்குதிசைநோக்கி நிந்று கொண்டுகீழ்காணும் ஸ்லோகம் சொல்லியமதர்ம ராஜநை ப்ரார்த்தித்துகொள்ளவும்.
    யமோநிஹந்தா பித்ரு தர்ம ராஜோவைவஸ்வதோதண்ட தரஸ்ச கால:ப்ரேதாதிபோதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்தஏதத் த சக்ருஜ் ஜபந்தி.
    ---நீலபர்வதசங்காச ருத்ரகோப ஸமுத்பவகாலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வதநமோஸ்துதே.
Working...
X