இன்றைய நற்செய்யுள்:
न त्वहं कामये राज्यं न स्वर्गं नापुनर्भवम् I
कामये दुःखतप्तानां प्रणिनां आर्तिनाशनम् II"

[ink]"ந த்வஹம் காமயே ராஜ்யம் ந ஸ்வர்கம் நாபுனர்பவம் I
காமயே து:கதப்தானாம் ப்ராணினாம் ஆர்தினாசனம் II"[/link]
பொருள்: ஆள்வதற்கு ஓர் அரசோ, அனுபவிக்க சொர்க்கமோ, வீடுபேறோ எனக்கு வேண்டாம்; என் ஒரே வேண்டுதல் உலகெலாம் துயருறும் உயிர்களின் வாதையை நீக்கு இறைவா என்பதுதான்.

ஒப்பீடு:
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!"
- தாயுமானவ ஸ்வாமிகள்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends