Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 07 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 07 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமி

    ��


    श्री भूस्तुति : 07 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��


    பூமித் தாயே ! உன்னால் , பகவான் செழிக்கிறான் !



    ��





    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





















































    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��


    तापान् , क्षिपन् ; प्रसविता , सुमनो , गणानाम् ;

    प्रच्छाय , शीतळ , तल: ; प्रदिशन् , फलानि ; |

    त्वत् , सङ्गमात् , भवति ! माधवि ! लब्ध , पोष: ;

    शाखा , शतै: , अधिगतो ; हरि , चन्दन: - असौ ||


    ��


    தாபான் , க்ஷிபன் ; ப்ரஸவிதா , ஸுமனோ , கணானாம் ;

    பிரச்சாய , சீதள , தல: ; பிரதிசன் , பலானி ; |

    த்வத் , ஸங்கமாத் , பவதி ! மாதவி ! லப்த , போஷ : ;

    சாகா , சதை: , அதிகதோ , ஹரி , சந்தன: - அஸௌ ; ||


    ��


    माधवि ...... பூமித் தாயே !

    तापान् ....... தாபங்களை ,

    क्षिपन् ....... ஒழித்துக்கொண்டு ;

    सुमनो ....... தேவர் (புஷ்பக்)

    गणानाम् .... கூட்டங்களை ,

    प्रसविता .... உண்டாக்குபவரும் ;

    प्रच्छाय ..... கருணையால். ( உயர்ந்த நிழலால் )

    तल : ........ அருகில் உள்ளோரை (அடிப்பாகத்தை )

    शीतळ ...... மகிழ்வித்துக் கொண்டு ( குளிர்வித்துக் கொண்டு ) ;

    फलानि ..... பலன்களை ( பழங்களை )

    प्रदिशन् ..... அளித்துக்கொண்டு ;

    शतै: ......... நூற்றுக்கணக்கான ,

    शाखा ....... வேதங்களால் , ( கிளைகளால் )

    अधिगतो .... போற்றப்படும் ; ( அடையப்படும் )

    असौ ......... இந்த ,

    हरि ........... எம்பெருமான் ஆகிய ,


    चन्दन: ....... சந்தன மரம் ;

    त्वत् .......... உன்னுடைய ,

    सङ्गमात् .... ஸம்பந்தத்தால் ;

    पोष: ......... வளர்ச்சி ,

    लब्ध ......... பெற்றதாய் ,


    भवति ........ ஆகிறது !

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :


    * பூமிப் பிராட்டியே !

    * உலகில், நல்ல மரம் ,
    . ஜனங்களின் , தாபத்தைப் போக்கும் ;
    . புஷ்பங்களை , உதிர்க்கும் ;
    . தன் நிழலால் , அருகில் உள்ளவற்றைக் , குளிரச் செய்யும் ;
    . பழங்களைத் தரும் ;
    . பல கிளைகளைப் பெற்றிருக்கும் ;
    . பூமியில் , முளைத்துக் , கொடி படரப்பெற்றால் , மிகச் செழுமை பெறும் ;

    * உன் நாயகனான எம்பெருமான் , ஒரு ஹரிசந்தன மரம் போன்று உள்ளான் . அவன்.
    . ஸம்ஸார தாபத்தைப் போக்குகிறான் ;
    . பிரமன் முதலிய தேவர்களாகிய , புஷ்பங்களைப் படைக்கிறான் ;
    . தன் கருணை எனும் , நிழலால் , அடியார்களை , இன்பமுறச் செய்கிறான் ;
    . அடியார்கள் விரும்பும் பலன் ஆகிய பழங்களைத், தருகிறான் ;
    . நூற்றுக்கணக்கான , வேத சாகைகளால் , ஆகிய , கிளைகளால் போற்றப் படுகிறான் ;

    * இத்தகைய , எம்பெருமானோடு , நீ , சேருவது , மரத்தின் செழிப்புக்குக் , கொடி , சேருவது போல் , நீ , அவனுடைய , திருக் கல்யாண குணங்களை , வெளியிட்டு , அவன் பெருமை , மிகுவதற்குக் காரணம் ஆகிறது !






    ��




    Last edited by sridharv1946; 15-06-18, 07:29.
Working...
X