Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 13 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 13 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

    ��


    श्री भूस्तुति : 13 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��





    தாயே ! உன்னால் , அவன் , பாபிகளையும் , மன்னிக்கிறான் !


    ��






    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:



    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    ��


    कान्त: - तव - एष : , करुणा - जलधि: ; प्रजानाम् ;

    आझा - अतिलंघन , वशात् ; उपजात , रोष: |

    अह्नाय ; विश्व - जननि ! क्षमया , भवत्या ;

    सर्व - अवगाहन , सहाम् ; उपयाति - अवस्थाम् ||


    ��


    காந்த: தவ - ஏஷ: , கருணா - ஜலதி: ; ப்ரஜாநாம் ;

    ஆஜ்ஞா - அதிலங்கந , வசாத் ; உபஜாத ,ரோஷ: |

    அஹ்நாய ; விச்வ - ஜநநி ! க்ஷமயா , பவத்யா ;

    ஸர்வ - அவகாஹந , ஸஹாம் ; உபயாதி - அவஸ்த்தாம் ||


    ��




    विश्व ......... உலகுக்குத் ,

    जननि ........ தாயே !

    तव ........... உனக்கு ,

    कान्त: ........ நாயகனான ,

    एष : ......... இந்த எம்பெருமான் ;

    करुणा ....... கருணைக் ,

    जलधि: ..... கடல் ஆயினும் ;

    प्रजानाम् ..... மக்கள் ,

    आझा ........ தன் , கட்டளையை ,

    अतिलंघन ... மீறி ,

    वशात् ........ நடப்பதால் ;

    रोष ........... கோபம்

    उपजात ...... கொண்டாலும் ;

    क्षमया ....... பொறுமை ஆகிய ,

    भवत्या ....... உன்னால் ;

    सर्व ........... எல்லோரும் ,

    अवगाहन .... அணுகுதற்கு ,

    सहाम् ........ உரிய ,

    अवस्थाम् .... நிலையை ;

    अह्नाय ....... உடனே ,

    उपयाति ..... அடைகிறான் !


    ��

    ஶ்ரீ உ.வே. வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    * உலகுக்குத் தாய் ஆகிய , பூமிப் பிராட்டியே !

    * உன் நாயகனான எம்பெருமானும் , இயற்கையில் , கருணைக் கடலாகவே உள்ளான் என்பதில் , சிறிதும் , ஐயமில்லை !

    * ஆயினும் , ஜனங்கள் , அவனுடைய கட்டளையை மீறிப் , பாபங்களைச் செய்யும்போது , அவனுக்கு , அவர்கள் மீது , கோபம் உண்டாகிறது !

    * அந்த நிலையில் , பொறுமையே வடிவம் கொண்டு , பொறுமை (க்ஷமா) என்ற பெயராலேயே , அழைக்கப் படுகின்ற , நீ , அவன் எதிரில் , நிற்கிறாய் !

    * உடனே , அவனது கோபம் தணிந்து , விடுகின்றது ! அவர்கள் அனைவரும் , தைரியத்துடன் , அணுகுதற்கு உரிய நிலையை , அவன் , அடைந்து விடுகிறான் .

    * நீ இல்லாவிடில் , பாபம் செய்பவர்கள் , அவனை , அணுக முடியுமா ?




    ��



    Last edited by sridharv1946; 20-06-18, 17:15.
Working...
X