Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 20 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 20 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே

    ��




    श्री भूस्तुति : 20 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��





    தாயே ! வானம் , உனக்குப் , பட்டாபிஷேகம் , செய்கிறது !


    ��




    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��








    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��



    आसक्त , वासव , शरासन , पल्लवै: ; त्वाम् ;

    संवृद्धये ; शुभ , तटित् - गुण , जाल , रम्यै: |

    देवेश , दिव्य , महिषीम् ; धृत , सिन्धु , तोयै: ;

    जीमूत , रत्न , कलशै: - अभिषिंचन्ति ! द्यौ: ॥


    ��



    ஆஸக்த , வாஸவ , ஶராஸந , பல்லவை: ; த்வாம் ;

    ஸம்வ்ருத்தயே ; ஶுப , தடித் - குண , ஜால , ரம்யை: |

    தேவேச , திவ்ய , மஹிஷீம் ; த்ருத , ஸிந்து , தோயை: ;

    ஜீமூத , ரத்ந , கலஶை: - அபிஷிஞ்சந்தி ! த்யௌ: ||


    ��



    द्यौ: ............... ஆகாயமானது ,

    वासव शरासन ... வானவில்லைத் ,

    पल्लवै: ........... (மாந்) தளிராகவும் ;

    शुभ ............... அழகிய ,

    तटित् ............. மின்னலை ,

    रम्यै: .............. அழகிய ,

    गुण जाल ......... நூல் தொகுதிகளாகவும் ;

    सिन्धु .............. கடல் ,

    तोयै: ............... நீரைச் ,

    धृत ................ சுமந்திருக்கும் ,

    जीमूत ............. மேகங்களை ,

    रत्न ................ இரத்தினக்

    कलशै: ............ குடங்களாகவும் ;

    आसक्त ........... கொண்டு ;

    संवृद्धये ............ செழுமை அடைவதற்காக ,

    देवेश ............... ஸர்வேச்வரனின் ,

    दिव्य ............... திவ்யமான

    महिषीम् ........... பட்ட மஹிஷியான,

    त्वाम् ............... உன்னை ,

    अभिषिंचन्ति ....... பட்டாபிஷேகம் செய்தது !


    ஶ்ரீ உப.வே. வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * பூமிப் பிராட்டியே !

    * உலகில் , அரசனது , பட்ட மஹிஷியாக வரும் , பெண்ணை :

    . ஒரு பெண் ;
    . இரத்தின மயமான , குடங்களைக் கொண்டு ;
    . அவற்றை , வெண்மையான , நூல்களால் , சுற்றி ;
    . மங்களகரமான , மாந்தளிர்களை , அவற்றில் , சேர்த்து ;
    . அக்குடங்களில் , கடல் நீரை , முகந்து ;
    . அரசிக்கு , நீராட்டுவதும் ;
    . அதனால் , நாடு , செழிப்பதும் ; வழக்கமாய் , உள்ளன .

    * ஆகாயம் எனும் , ஒரு பெண் ;
    . வெண்மையான மின்னல்கள் எனும் , நூலிழைகளால் , சுற்றப் பெற்ற ;
    . மேகங்களாகிய , நீல இரத்தினங்கள் பதித்த , குடங்களில் ;
    . கடல் நீரை , முகந்து ;
    . வானவில் ஆகிய மாந்தளிர்களைச் சேர்த்து ;
    . பட்ட மஹிஷியான , உனக்கு , அபிஷேகம் செய்கிறாள் .

    * இதனால் , தானியம், முதலியன , மிகச் செழுமையாய் , விளைகின்றன. உன் வடிவமாகிய , பூமியில் , மழை பெய்தால் , தானியங்கள் , செழிக்கின்றன அல்லவா ?


    ��







Working...
X