Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 30 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : பூமிதĭ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 30 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : பூமிதĭ

    ��




    श्री भूस्तुति : 30 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :




    பூமிதேவியே , நீ , மட்டுமே , பாபிகளைக் , காக்க முடியும் !











    ��











    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:









    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    ��


    धर्म , द्रुहम् ; सकल , दुष्कृति , सार्वभौमम् ;

    आत्म - अनभिझम् ; अनुताप , लव - उज्झितम् ; माम् ; ।

    वैतान , सूकर , पते: - चरण - अरविन्दे ;

    सर्वम् - सहे ! ननु , समर्पयितुम् , क्षमा , त्वम् ॥



    ��



    தர்ம , த்ருஹம் ; ஸகல , துஷ்க்ருதி , ஸார்வபௌமம் ;

    ஆத்ம - அநபிஜ்ஞம் ; , அநுதாப , லவ - உஜ்ஜிதம் ; மாம் ; |

    வைதாந , ஸூகர , பதே: - சரண - அரவிந்தே ;

    ஸர்வம் - ஸஹே ! நநு , ஸமர்ப்பயிதும் , க்ஷமா , த்வம் ||


    ��



    सर्वम् सहे .... பூமிப் பிராட்டியே !

    धर्म ........... தர்ம காரியங்களைக் ,

    द्रुहम् ......... கெடுப்பவனும் ;

    सकल ........ எல்லா ,

    दुष्कृति ....... பாபிகளுக்கும் ,

    सार्वभौमम् ... சக்ரவர்த்தி ஆனவனும் ;

    आत्म ......... தன் ஸ்வரூபத்தையும் , பரமாத்மாவின் ஸ்வரூபத்தையும் ,

    अनभिझम् ... அறியாதவனும் ;

    लव ........... சிறிதும் ,

    अनुताप ...... பச்சாத்தாபம் ,

    उज्झितम् .... இல்லாதவனுமான ;

    माम् .......... என்னை ;

    वैतान ......... யஜ்ஞ ,

    सूकर ......... வராஹப் ,

    पते: .......... பெருமானுடைய ;

    चरण ......... திருவடித்

    अरविन्दे ...... தாமரையில் ,

    समर्पयितुम्... ஸமர்ப்பிப்பதற்கு ;

    त्वम् ........... நீ

    क्षमा ननु ...... சக்தி உடையவள் அன்றோ ?


    ��


    ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��



    * யஜ்ஞ வராஹப் பெருமானுடைய , மனைவி ஆகிய , பூமிப் பிராட்டியே !

    * அடியேன் :
    . எத்தகைய , தர்மத்தையும் ; செய்யாதவன் மட்டுமின்றி , பிறர் செய்யும் , தர்மத்தைச் செய்ய விடாமல் , கெடுப்பவனாகவும் , உள்ளேன்.

    . உலகில் உள்ள , பாபிகள் , அனைவர்க்கும் , பெரும் , தலைவனாக , உள்ளேன்.

    . ஜீவாத்மாகிய , என் ஸ்வரூபத்தைப் பற்றிய , உண்மைகளை , அறியேன். பரமாத்மா ஆகிய , உன் நாயகனைப் பற்றிய உண்மைகளையும் , அறியேன்.

    . "இவ்வாறு , பாபங்களைச் செய்கின்றேனே" என்ற பச்சாதாபம் , சிறிதும் இல்லை .

    * இத்தகைய , இழி நிலையில் உள்ள , அடியேனை , உன், நாயகனின், திருவடித் தாமரைகளில் , ஸமர்ப்பிப்பதற்கு , உன்னால் தான் , முடியும் !




    ��



    Last edited by sridharv1946; 07-07-18, 14:13.
Working...
X