Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 32 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : (பூமிபĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 32 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : (பூமிபĮ

    ��




    श्री भूस्तुति : 32 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    (பூமிப் பிராட்டியின், த்யான , ஶ்லோகம்)




    ��

    பூமிப் பிராட்டி , எல்லா மங்களங்களையும் , அருள வேண்டும் !




    ��










    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��




    पत्यु: , दक्षिण , पाणि , पंकज , पुटे ; विन्यस्त , पाद - अम्बुजा ;

    वामम् , पन्नग , सार्वभौम , सदृशम् ; पर्यंकयन्तीम् , भुजम् ।

    पोत्र , स्पर्श , लसत् , कपोल , फलका ; पुल्ल - अरविन्द - ईक्षणा ;

    सा , मे , पुष्यतु ! मंगलानि - अनुदिनम् ; सर्वाणि ; सर्वम् , सहा ।।


    ��




    பத்யு: , தக்*ஷிண , பாணி , பங்கஜ , புடே ; விந்யஸ்த , பாத - அம்புஜா ;

    வாமம் , பந்நக , ஸார்வபௌம , ஸத்ருஶம் ; பர்யங்கயந்தீ , புஜம் |

    போத்ர , ஸ்பர்ஶ , லஸத் , கபோல , பலகா ; புல்ல - அரவிந்த - ஈக்ஷணா ;

    ஸா , மே , புஷ்யது ! மங்களாநி - அநுதிநம் ; ஸர்வாணி ; ஸர்வம் , ஸஹா ||


    ��




    पत्यु: ................ நாயகனான , வராஹப் பெருமானுடைய ,

    दक्षिण .............. வலது ,

    पाणि ............... திருக்கைத் ,

    पंकज पुटे .......... தாமரையில் ;

    विन्यस्त ............ வைக்கப்பட்ட ,

    पाद ................. திருவடித் ,

    अम्बुजा ............. தாமரைகளை , உடையவளும் ;

    पन्नग सार्वभौम .... ஆதி சேஷனுக்கு ,

    सदृशम् ............. ஸமமான ,

    वामम् ............... இடது ,

    भुजम् ............... திருக்கையை ,

    पर्यंकयन्तीम् ....... திருப் பள்ளியாகச் செய்கின்றவளும் ;

    पोत्र ................. (எம்பெருமானுடைய) கன்னம் ,

    स्पर्श ................ பட்டதால் ,

    लसत् ............... மயிர்க்கூச்செறிந்த ,

    फलका ............. பலகை போன்ற ,

    कपोल ............. கன்னம் உடையவளும் ;

    पुल्ल ............... மலர்ந்த ,

    अरविन्द ............ தாமரை போன்ற ,

    ईक्षणा ............. திருக்கண்களை உடைய ;

    सा .................. அத்தகைய

    सर्वम् सहा ......... பூமி தேவி ,

    अनुदिनम् .......... தினந்தோறும் ,

    मे ................... எனக்கு ,

    सर्वाणि ............ ஸகலமான ,

    मंगलाणि .......... நலன்களையும் ,

    पुष्यतु .............. வளர்த்து , அருள வேண்டும் !



    ��


    உப.வே. ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    ��


    * பூமிப் பிராட்டி , வராஹ வடிவம் கொண்ட , எம்பெருமானுடைய , தாமரை போன்ற வலது , திருக்கையில் , தன் இரண்டு , திருவடித் தாமரைகளையும் , வைத்து , உள்ளாள்.

    * எம்பெருமானுடைய , இடது , திருக்கரம் ,ஆதி சேஷன் போல் விளங்குகிறது. அதைத் , தனக்கு , ஏற்ற, திருப் பள்ளியாகக் , கொண்டிருக்கிறாள்.

    * எம்பெருமானுடைய , திருக் கன்னத்துடன் , பிராட்டியினுடைய , திருக்கன்னங்கள் , சேருவதால் , ஏற்படும், இன்ப உணர்ச்சியால் , அவளது , திருக்கன்னத்தில் , மயிர்க்கூச்சுகள் , தோன்றுகின்றன.

    * அந்த இன்பத்தால் , அவள் , திருக் கண்களும் ; தாமரை போல் , மலர்ந்து , விளங்குகின்றன.

    * அத்தகைய , பூமிப் பிராட்டி , அடியேனுக்கு , எப்போதும் , எல்லா மங்களங்களையும் , அருள வேண்டும் !



    ��


    Last edited by sridharv1946; 10-07-18, 10:30.
Working...
X