Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 33 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 இந்த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 33 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 இந்த






    ��


    श्री भूस्तुति : 33 / 33







    ��


    ஸ்ரீ பூஸ்துதி :




    ��


    இந்த ஸ்தோத்ரம் , படித்தால் ; நினைத்த , பலனை , அடைவான் !




    ��










    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:









    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||




    अस्य - ईशाना , जगत: , इति , या , श्रूयते , विष्णुपत्नी ,

    तस्या: स्तोत्रम् , विरचितम् - इदम् , वेंकटेशेन , भक्त्या ।

    श्रद्धा , भक्ति , प्रचय , गुरुणा , चेतसा , संस्तुवान: ,

    यत् - यत् , काम्यम् , सपदि , लभते ! , तत्र , तत्र , प्रतिष्ठाम् ॥




    அஸ்ய - ஈசாநா , ஜகத: , இதி , யா , ஶ்ரூயதே , விஷ்ணுபத்நீ ,

    தஸ்யா: , ஸ்தோத்ரம் , விரசிதம் - இதம் , வேங்கடேசேந , பக்த்யா |

    ஶ்ரத்தா , பக்தி , ப்ரசய , குருணா , சேதஸா , ஸம்ஸ்துவாந: ,

    யத் - யத் , காம்யம் , ஸபதி , லபதே ! , தத்ர , தத்ர ,பரதிஷ்ட்டாம் ||


    या ............. எந்த ,

    विष्णुपत्नी .... பகவானுக்கு , மனைவி ஆகிய , பூமாதேவி ;

    अस्य .......... இந்த

    जगत: ......... உலகுக்கு ,

    ईशाना ........ ஈஶ்வரி ,

    इति ............ என்று ,

    श्रूयते .......... சுருதியில் , ஓதப்படுகிறாளோ ;

    तस्या: ......... அந்த தேவியைக் குறித்து ,

    वेंकटेशेन ...... வேங்கடேசன் எனும் , வேதாந்த தேசிகனால் ,

    भक्त्या ........ பக்தியால் ,

    विरचितम् ..... இயற்றப்பட்ட ,

    इदम् ........... இந்த ,

    स्तोत्रम् ........ ஸ்தோத்ரத்தை ,

    श्रद्धा ........... ஶ்ரத்தை ,

    भक्ति .......... பக்தி , இவற்றின் ,

    प्रचय .......... மிகுதியால் ,

    गुरुणा ......... கனத்த (நிரம்பிய) ,

    चेतसा ......... உள்ளத்தோடு ,

    संस्तुवान: ..... ஸ்தோத்ரம் செய்யும் , மனிதன் ;

    यत् यत् ........ எந்த ,எந்த ,

    काम्यम् ........ பலனை , விரும்புகிறானோ ,

    तत्र तत्र ........ அந்த , அந்தப் , பயனில் ;

    प्रतिष्ठाम् ...... நிலை பெறும் , தன்மையை ,

    सपदि .......... உடனே ,

    लभते .......... பெறுகிறான் !



    ஶ்ரீ உப.வே. வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :



    * எம்பெருமானுக்குப் , பத்நி ஆகிய , பூமி தேவி , இந்த உலகுக்கே , ஈஶ்வரி என்று , வேதம் , முறையிடுகிறது. இப்படி , வேதமும் , போற்றும் , பிராட்டியைப் பற்றிய , இந்த ஸ்தோத்ரம் , வேங்கடேசன் எனும் , வேதாந்த தேசிகனால் , மிக்க பக்தியுடன் இயற்றப்பட்டது .

    * உள்ளத்தில் , மிக்க ஶ்ரத்தையுடனும் , பக்தியுடனும் , இந்த ஸ்தோத்ரத்தை , அநுஸந்திப்பவன் , தான் விரும்பிய , எல்லா , பலன்களையும் , விரைவில் ,சாஶ்வதமாகப் பெறுவான்.

    ******************
    ஶ்ரீ பூ ஸ்துதி முற்றும்
    *****************


    ��

    कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण , शालिने |

    श्रीमते ; वेंकटेशाय ; वेदान्त , गुरवे , नम: ।।

    ��

    கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |

    ஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே , நம: ||

    ��

    ஶ்ரீமதே ; நிகமாந்த , மஹா , தேசிகாய , நம:

    ����������������������������������










    Last edited by sridharv1946; 10-07-18, 10:35.
Working...
X