Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 03 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 03 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 03 / 51











    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��




    உன் , அன்பு தான் ; என்னைப், பேச வைக்கிறது !




    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    जानन् - अनादि , विहितान् , अपराध - वर्गान् ;

    स्वामिन् ! भयात् , किमपि , वक्तुम् ; न , शक्त: ।

    अव्याज , वत्सल ! तथा(अ)पि , निरंकुशम् , माम् ;

    वात्सल्यम् - एव , भवतो , मुखरीकरोति ॥


    ஜாநந் - அநாதி , விஹிதாந் , அபராத - வர்க்காந் ;

    ஸ்வாமிந் ! பயாத் , கிமபி , வக்தும் ; ந , சக்த: |

    அவ்யாஜ , வத்ஸல ! ததா(அ)பி , நிரங்குசம் , மாம் ;

    வாத்ஸல்யம் - ஏவ , பவதோ , முகரீகரோதி ||



    स्वामिन् ......... ஸர்வேச்வரனே !

    अनादि .......... அநாதி காலமாகச் ,

    विहितान् ........ செய்யப் பட்ட ,

    अपराध ......... பாபக் ,

    वर्गान् ............ கூட்டங்களை ;

    जानन् ........... அறிகின்ற ,

    अहम् ............ நான் ;

    भयात् ........... அச்சத்தால் ,

    किमपि .......... (உன் பெருமையைப் பற்றி ) எதையும் ,

    वक्तुम् ........... சொல்வதற்கு ,

    न शक्त: ......... வல்லவன் , அல்லேன் !

    अव्याज .......... இயற்கையாகவே ,

    वत्सल ........... அன்பு கொண்டவனே !

    तथा(अ)पि ...... ஆயினும் ,

    भवत : ........... உன்னுடைய ,

    वात्सल्यम् एव... குற்றத்தைப் புறக்கணிக்கும் , அன்புதான் ;

    निरंकुशम् ........ அடக்குவார் இல்லாத (ஸ்வதந்த்ரனான)

    माम् ............... என்னைப் ,




    मुखरीकरोति ..... பேசவைக்கிறது !



    ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:


    * ஸர்வ லோக நாயகனே !

    * அடியேன் , நெடுங் காலமாக , கணக்கற்ற , பாபங்களைச் செய்து , உன் திருவடிகளில் , பெரிய அபராதியாக , உள்ளேன் என்பதை , இப்போது உணர்கிறேன். ஆதலின் , உன்னை , அணுகி , உன் பெருமைகளைப் பற்றிச் , சில சொற்களை , விண்ணப்பம் செய்ய , அஞ்சுகிறேன்.

    * அத்தகைய , நான் ; இப்போது , அடக்குவார் அற்று , உன்னைத் துதிப்பதற்குத் துணிவுடன் , முன் வருகிறேன் . இதற்கு ஒரு காரணம் உள்ளது : நீ , ஜீவராசிகளிடம் , இயற்கையாக , அன்பு கொண்டவன். இந்த உன் அன்பு , அடியார்களிடம் உள்ள குற்றங்களைப் பொருட்படுத்துவது இல்லை.

    * இத்தகைய , உன் அன்புதான் , இப்பொழுது , அடியேனை , உன்னைப் பற்றிச் சில சொற்கள், பேச வைக்கின்றன.


    ��

    Last edited by sridharv1946; 13-07-18, 09:54.
Working...
X