Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 04 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 04 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 04 / 51


    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��



    வரதா ! உன்னைத் துதிக்க , அறிவையும் வாக்கையும்
    அருள்வாய் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    किम् , व्याहरामि ? वरद ! स्तुतये , कथम् , वा ?

    खद्योदवत् , प्रलघु , संकुचित , प्रकाश: ।

    तत् - मे , समर्पय ; मतिम् , च , सरस्वतीम् , च ,

    त्वाम् - अंजसा , स्तुति , पदै: - यत् - अहम् , धिनोमि ॥




    ��



    கிம் , வ்யாஹராமி ? வரத ! ஸ்துதயே , கதம் , வா ?

    கத்யோதவத் , ப்ரலகு , ஸங்குசித , ப்ரகாஶ: |

    தத் - மே , ஸமர்ப்பய ; மதிம் , ச , ஸரஸ்வதீம் ச ,

    த்வாம் - அஞ்ஜஸா , ஸ்துதி , பதை: - யத் - அஹம் , திநோமி ||



    ��




    वरद ............... வரங்களை , அளிக்கும் , அருளாளனே !

    खद्योदवत् ......... மின்மினி போல் ,

    प्रलघु .............. மிகக் குறைவாய் ,

    संकुचित .......... சுருங்கிய ,

    प्रकाश: ........... ஒளியை (அறிவை) உடைய , அடியேன் ;

    स्तुतये ............. ஸ்தோத்ரத்திற்காக ,

    किम् ............... எதைச்

    व्याहरामि ......... சொல்வேன் ?

    कथम् वा .......... எவ்வளவு (சொல்வேன்) ?

    तत् ............... அதனால் ,

    त्वाम् .............. உன்னை ,

    अहम् ............. அடியேன் ,

    स्तुति .............. துதிச் ,

    पदै: ............... சொற்களால் ;

    अंजसा ............ நன்றாக ,

    यत् ................ எப்படி

    धिनोमि ........... மகிழச் செய்வேனோ , (அத்தகைய )

    मतिम् च .......... அறிவையும் ,

    सरस्वतीम् च...... வாக்கையும் ;

    मे .................. அடியேனுக்கு ,

    समर्पय ........... கொடுத்து , அருள் !

    ��

    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:


    ��



    * வேண்டுவோர்க்கு , வேண்டிய , வரங்களை , அளித்து , வரதன் , என்று , புகழப் படும் , அருளாளப் பெருமாளே !

    * உலகில் , மின்மினிப் பூச்சியின் , ஒளி , மிகச்சொற்பமானது. அதுபோல் , எனக்கு உள்ள அறிவு , மிகக்குறைவாய் , உள்ளது. இவ் வறிவைக் கொண்டு , உன்னைத் துதிக்க முயல்கின்ற , அடியேன் , எதைக் கூறுவது , எவ்வாறு கூறுவது , என்பதை ,அறியாமல் , தடுமாறி , நிற்கின்றேன்.

    * ஆதலின் , வரதன் ஆகிய , உன்னிடம் , அடியேன் வேண்டுவது ஒன்று : அடியேன் உன்னை , இப்பொழுதே துதித்து , உன் திருவுள்ளத்தை , நன்கு , உவப்பிக்க வேண்டும். அதற்கு , வேண்டிய அறிவையும் , வாக்கையும் , நீயே , கொடுத்து , அருள் !



    ��


    Last edited by sridharv1946; 14-07-18, 18:17.
Working...
X