27-07-2018 - பூர்ண சந்த்ர க்ரஹணம்
11.54 இரவு - தொடக்கம்
2.43 இரவு - விட ஆரம்பிக்கிறது
3.49 இரவு - முடிவடைகிறது
------------------------
தர்பணம் இரவு 2.40க்கு பிறகு செய்யலாம்.
ஸங்கல்பம் :-
தக்ஷிணாயனே - க்ரீஷ்ம ருதௌ - கடக மாஸே - க்ருஷ்ண பக்ஷே
- ப்ரதமாயாம் புண்ய திதௌ -
ப்ருகு வாஸர யுக்தாயாம் - ச்ரவண நக்ஷத்ர யுக்தாயாம்
- ப்ரீதி யோக யுக்தாயாம் - பாலவ கரண யுக்தாயாம்
- ஸோமோபராக புண்யகாலே - .......

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends