Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 32 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 32 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 32 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! உன் கருணா கடாக்ஷத்தை , என் மீது , வீசு !




    ��




    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��






    अश्रान्त , संसरण , घर्म , निपीडितस्य ,

    भ्रान्तस्य , मे ; वरद ! भोग , मरीचिकासु ।

    जीवातु: , अस्तु ! निरवग्रहम् , एधमान: ;

    देव ! त्वदीय , करुणा - (अ)मृत , दृष्टि , पात: ॥


    ��




    அஶ்ராந்த , ஸம்ஸரண , கர்ம , நிபீடிதஸ்ய ,

    ப்ராந்தஸ்ய , மே ; வரத ! போக , மரீசிகாஸு |

    ஜீவாது: , அஸ்து ! நிரவக்ரஹம் , ஏதமாந: ,

    தேவ ! த்வதீய , கருணா - (அ)ம்ருத , த்ருஷ்டி , பாத: ||


    ��


    देव ............. ஸ்வாமி !

    वरद ........... பேரருளாளனே !

    अश्रान्त ........ ஓயாத ,

    संसरण ........ ஸம்ஸாரம் ஆகிய ,

    घर्म ............ கோடையால் ,

    निपीडितस्य ... துன்பம் அடைந்து ;

    भोग ............ உலக ஸுகங்களின் அனுபவம் எனும் ,

    मरीचिकासु ... கானல் ஆறுகளில் ,

    भ्रान्तस्य ....... அலைந்து , மயங்கிய ,

    मे ............... எனக்கு ;

    निरवग्रहम् ..... எவ்விதத் தடையும் இன்றி ,

    एधमान: ....... வளருகின்ற ,

    त्वदीय ......... உன்னுடைய ,

    करुणा ........ கருணை ஆகிய ,

    अमृत .......... அமுதம் நிறைந்த ,

    दृष्टि ........... கடாக்ஷங்களின் ,

    पात: ........... வீழ்ச்சி ,

    जीवातु: ........ உயிர்ப்பிக்கும் கருவியாக ,

    अस्तु ........... ஆக வேண்டும் !



    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��




    * பேரருளாளப் பெருமானே !

    * கோடைக் காலத்தில் , மிகுதியான , வெயிலால் , வெப்பம் மிகுந்து , தவிக்கிறான் ஒரு மனிதன். அவன் , பாலைவனத்தில் , நீரை நாடி , அலைகின்றான். நெடுந் தூரத்தில் , கானல் நீர் போலத் , தோற்றம் அளிப்பதைக் கண்டு , உண்மை நீர் என்று நம்பி , ஓடி ; நீர் பெறாது , தடுமாறுகிறான். இச் சமயத்தில் , தெய்வ வசமாக , மழை பொழிந்தால் , அவன் , தாபம் எல்லாம் தீர்ந்து , இன்புறுவான் .

    * அவ்வாறே , ஸம்ஸார பந்தத்தில் , ஓயாது , அகப்பட்டுக் கொண்டு , தவிக்கிறேன் , அடியேன். உலக சுகங்களை , நிலையாகக் கருதி , அவற்றை நுகர்வதையே , பெரும் பயனாகக் கொண்டு , தடுமாறுகிறேன்.

    * இந்நிலையில் , உன் கருணை எனும், அமுதத்தைப் பொழியும் , உன் கடாக்ஷம் , தடை இன்றி , மேன்மேலும் , என் மேல் , விழுந்து , அடியேன் நற்கதி அடையுமாறு , செய்வித்து , அருள வேண்டும். இந்தக் கடாக்ஷம் , அடியேன் மீது விழுவது , கானல் நீரில் அலைபவன் மீது , மழை நீரைப் பொழிவது போல் இருக்கும்.

    * இவ்வருளை , நீ , புரிய வேண்டும்.






    ��





Working...
X