Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 33 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 33 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 33 / 51


    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! உன் கருணையால் , உன் அருகே , உள்ளேன் !


    ��













    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��









    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��




    अन्त: , प्रविश्य , भगवन् ! अखिलस्य , जन्तो: ,

    आसेदुष: - तव , करीश ! भृशम् , दवीयान् ।

    सत्यम् , भवेयम् ! अधुना - (अ)पि , स , एव , भूय: ,

    स्वाभाविकी , तव , दया , यदि , न - अन्तराया: ॥


    ��




    அந்த: , ப்ரவிஶ்ய , பகவந் ! அகிலஸ்ய , ஜந்தோ: ,

    ஆஸேதுஷ: - தவ , கரீஶ ! ப்ருஶம் , தவீயாந் |

    ஸத்யம் ! பவேயம் ! அதுநா - (அ)பி , ஸ , ஏவ , பூய: ,

    ஸ்வாபாவிகீ , தவ ் தயா , யதி , ந - அந்தராயா: ||






    ��




    करीश ......... அத்தி கிரிப் பெருமானே !

    भगवन् ......... திருக் கல்யாண குணங்களை , உடையவனே !

    अखिलस्य ..... எல்லா ,

    जन्तो: .......... பிராணிகளுக்கும் ,

    अन्त: ........... உள்ளே ,

    प्रविश्य ......... புகுந்து ,

    आसेदुष: ....... அருகே உள்ள ,

    तव .............. உனக்கு ,

    भृशम् ........... மிகவும் ,

    दवीयान् ........ தூரத்தில் இருந்த , அடியேன் ;

    स्वाभाविकी .... இயற்கையான ,

    तव .............. உன்னுடைய ,

    दया ............. கருணை ;

    अन्तराया: ...... இடையூடாக ,

    यदि न .......... இல்லை என்றால் ;

    अधुना अपि .... இப்பொழுதும் ;

    भूय: ............. மறுபடி ,

    स: एव .......... அத்தகையனாகவே (விலகியே) ,

    भवेयम् .......... இருந்திருப்பேன் !

    सत्यम् ........... உண்மை !



    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * அத்தி கிரிப் பெருமானே !


    * நீ எல்லாப் பிராணிகளிடத்தும் , உட்புகுந்து , அந்தர்யாமியாய் , அவற்றின் அருகிலேயே , இருக்கிறாய்.

    * ஆயினும் , உன்னுடைய குணங்களையும் , பெருமைகளையும் , அறியாத அடியேன் ; நீ அருகில் இருப்பதை , அறியாதவனாய் , நெடும் , தாரத்திலேயே , விலகி இருந்தேன்.

    * இப்பொழுது , உனது , இயற்கைக் கருணையால் , உன்னை அறிந்து , உனக்கு , அடியன் ஆகிவிட்டேன். இப்படி , உன் கருணை , என் அறியாமைக்கு , எதிராய் நின்று , விலகிச் செல்லும் , என்னைத் தடுக்காவிடில் , என் கதி , எப்படி ஆகி இருக்கும் ? உனக்கு , மிகவும் தூரத்திலேயே , நின்றிருப்பேன் !





    ��




    Last edited by sridharv1946; 13-08-18, 09:49.
Working...
X