Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 39 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 39 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 39 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! உன் கடாக்ஷம் , என் மீது , எப்போதும் , வேண்டும் !



    ��












    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��




    यावत् - न , पश्यति ; निकामम् - अमर्षणो ; माम् ;

    भ्रू , भंग , भीषण , कराल , मुख: , कृतान्त: ।

    तावत् ; पतन्तु ! मयि , ते , भगवन् ! दयालो: ,

    उन्निद्र , पद्म , कलिका , मधुरा: ; कटाक्ष: ॥


    ��






    யாவத் - ந , பஶ்யதி ; நிகாமம் - அமர்ஷணோ ; மாம் ;

    ப்ரூ , பங்க , பீஷண , கராள , முக: , க்ருதாந்த: |

    தாவத் ; பதந்து ! மயி , தே , பகவந் ! தயாளோ: ,

    உந்நித்ர , பத்ம , கலிகா , மதுரா: ; கடாக்*ஷா: ||



    ��

    भगवन् ...... கல்யாண குணங்களை , உடையவனே !

    निकामम् .... மிகவும் ,

    अमर्षणो .... கோபம் உடையவனும் ;

    भ्रू ............ புருவங்களை ,

    भंग .......... நெரிப்பதால் ;

    भीषण ...... பயங்கரமான ,

    कराल....... கொடிய ,

    मुख: ........ முகத்தை உடையவனுமான ;

    कृतान्त: ..... எமன் ,

    यावत् ....... எதுவரை ,

    माम् ......... என்னை ,

    न पश्यति ... நோக்கவில்லையோ ;

    तावत् ....... அதுவரை ;

    उन्निद्र ....... மலர்ந்த ,

    पद्म .......... தாமரை ,

    कलिका ..... மொட்டுப் போல ;

    मधुरा: ....... குளிர்ந்த ,

    दयालो: ..... கருணை நிறைந்த ,

    ते ............. உன்னுடைய ,

    कटाक्षा : .... கடாக்ஷங்கள் ,

    मयि .......... என் மீது ,

    पतन्तु ........ விழ வேண்டும் !



    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந. ஶ்ரீராமதேகாசார்யரின் விளக்கவுரை :



    ��




    * அத்தி கிரிப் பெருமானே !


    ��




    * நீ , கருணைக்கு உறைவிடம் . மற்ற குணங்களும் , உன்னிடம் , நின்று , துணைபுரிகின்றன . ஆதலின் , என் வேண்டுகோளை , நிறைவேற்றுவாய் .

    * மரணகாலத்தில் , எனது உயிரைக் , கவர ; எமன் , வருவான் . அவன் , எப்பொழுதும் , மிகக் கோபம் உடையவன் . அவன் முகம் , இயற்கையிலேயே , பார்க்க மிக பயங்கரமானது . கோபத்தோடு , அவன் , புருவங்களை , நெறிப்பான் .

    * அப்பொழுது , அவன் முகம் , மேலும் , பயங்கரமாய்த் , தோன்றும் . அந்த முகத்தால் என்ன கொடுமையாகப் , பார்ப்பான் . அதை , இப்பொழுது , நினைக்கும்போதே , நடுங்குகின்றது உள்ளம் .

    * அவன் பார்வை , என் மீது விழுவதற்கு முன்பே , நீ , மலர்ந்த தாமரை போன்ற , உன் திருக்கண்களால் , என்னைக் குளிர கடாக்*ஷிக்க வேண்டும் . இப்படி உன் கடாக்ஷங்கள் , என் மீது , விழுந்தால் , எமனது பார்வைக்கு , அடியேன் அஞ்ச மாட்டேன் . அவனது பார்வைக்கும் , இடம் இருக்காது !



    ��



Working...
X