Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 41 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 41 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 41 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! உன் கைங்கர்யத்தை , எனக்கு அருள் !


    ��








    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    निर्वापयिष्यति , कदा ? करि , शैल , धामन् !

    दुर्वार , कर्म , परिपाक , महा , दवाग्निम् ।

    प्राचीन , दु:खम् - अपि , मे ; सुखयन् - इव ; त्वत् ,

    पाद - अरविन्द , परिचार , रस , प्रवाह: ॥



    நிர்வாபயிஷ்யதி , கதா ? கரி , ஶைல , தாமந் !

    துர்வார , கர்ம , பரிபாக , மஹா , தவாக்நிம் |

    ப்ராசீந , து:க்கம் - அபி , மே , ஸுகயந் - இவ ; த்வத் ,

    பாத - அரவிந்த , பரிசார , ரஸ , ப்ரவாஹ: ||




    करि शैल ....... அத்தி கிரியில் ,

    धामन् ............ உறைபவனே !

    त्वत् .............. உன்னுடைய ,

    पाद .............. திருவடித் ,

    अरविन्द ......... தாமரையின்,

    परिचार .......... கைங்கர்யத்தால் வரும்,

    रस ............... இன்ப ,

    प्रवाह: ........... வெள்ளம்;

    मे ................. என்னுடைய ,

    प्राचीन ........... பழைய ,

    दु:खम् अपि ..... துன்பத்தையும் ,

    सुखयन् इव ..... இன்பம் போல் , செய்து கொண்டு ;

    दुर्वार ............. தடுக்க முடியாத ,

    कर्म .............. கர்மங்களின் ,

    परिपाक ......... பக்குவ நிலை ஆகிய ;

    महा .............. பெரிய ,

    दवाग्निम् ......... காட்டுத் தீயை ;


    कदा .............. எப்பொழுது ,

    निर्वापयिष्यति ... அணைக்கப் போகிறது ?


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * அத்தி கிரியில் , நித்திய வாசம் செய்யும் , பேரருளாளப் பெருமானே !

    * அடியேன் , அளவற்ற கர்மங்களைச் , செய்துவிட்டேன் . அவை , பலன்தரும் பக்குவ நிலையை , அடைந்து , காட்டுத் தீ போல் , என்னனைச் சுற்றிச் , சூழ்ந்து , தபிக்கச் செய்கின்றன . அவை , வளர்ந்து கொண்டே , போவதை ஒருவரும் தடுக்க முடியாது .

    * இத்தகைய தீயை , அழிக்க வழி , யாது ? உன் திருவடித் தாமரைகளை , இடைவிடாது குற்றேவல் புரிந்தால் , அதனால் பெறக்கூடிய , இன்ப வெள்ளம் தான் , என் கர்மங்களில் பக்குவநிலை என்னும் காட்டுத் தீயை , உடனே அவித்துவிட வல்லது .

    * உனக்கு கைங்கரியம் செய்தால் , அதற்கே , எல்லா பாபங்களையும் ஒழிக்கும் , ஆற்றல் உண்டு . இது மட்டுமா ? உனக்குக் , கைங்கரியம் செய்யும்போது , உண்டாகும் இன்ப வெள்ளம் , இதுவரை அனுபவித்த துன்பங்களைக் கூட , இன்பமாகத் தோன்றும்படி, அன்றோ செய்துவிடுகிறது !

    * அத்தகைய , உன் கைங்கர்ய ஆனந்த வெள்ளம் , என் மீது பாய்ந்து , என் வினைகள் என்னும் , காட்டுத்தீயை , எப்போது , அவிக்கப் போகின்றதோ , அத்தகைய இன்ப வெள்ளம் , அடியேனுக்குக் கிட்டுமாறு , எப்பொழுது அருள் புரிவாயோ ?

    [கர்ம பந்தம் நீங்கி , முக்தி பெற்றவனுக்கு , நரகம் உட்பட , சகல வஸ்துக்களும் , அனுகூலமாகவே தோன்றுவதாக , சாஸ்திரம் கூறுவதால் , அந்த நிலையையும் , இங்கு , கூறியதாக கொள்ளலாம் ]


    ��
Working...
X