Announcement

Collapse
No announcement yet.

श्री वरदराज पंचाशत् 49 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்சா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री वरदराज पंचाशत् 49 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்சா

    श्री वरदराज पंचाशत् 49 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! வைகுண்டத்திலும் , எனக்கு ஆசை இல்லை ! ஸத்யம் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��








    निरन्तरम् , निर्विशत: - त्वदीयम् ,

    अस्पृष्ट , चिन्ता , पदम् , आभिरूप्यम् ।

    सत्यम् , शपे ! वारण , शैल , नाथ !

    वैकुण्ठ , वासे - (अ)पि , न , मे - (अ)भिलाष: ॥


    ��






    நிரந்தரம் , நிர்விஶத: - த்வதீயம் ,

    அஸ்ப்ருஷ்ட , சிந்தா , பதம் , ஆபிரூப்யம் |

    ஸத்யம் , ஶபே ! வாரண , ஶைல, நாத !

    வைகுண்ட்ட , வாஸே - (அ)பி , ந , மே - (அ)பிலாஷ: ||





    ��






    वारण शैल .... அத்தி கிரிப் ,

    नाथ ............ பெருமானே !

    चिन्ता .......... நெஞ்சினால் ,

    अस्पृष्ट पदम् ...நினைக்கவும் , இடம் தராத ;

    त्वदीयम् ........ உனது ,

    आभिरूप्यम् ... திருமேனி அழகை ,

    निरन्तरम् ....... இடைவிடாது ,

    निर्विशत: ...... அனுபவிக்கின்ற ,

    मे ................எனக்கு ,

    वैकुण्ठ ......... ஶ்ரீ வைகுண்டத்தில் ,

    वासे अपि ...... வசிப்பதிலும் ;

    अभिलाष: न .. .விருப்பம் இல்லை !

    सत्यम् .......... சத்தியமாக ,

    शपे ............. ஆணை இடுகிறேன் !



    ��




    ஶ்ரீ உப.வே.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��




    * அத்திகிரி அருளாளப் பெருமானே !

    * உன் திருமேனி அழகு , உள்ளத்தால் , சிந்தித்து பார்ப்பதற்கும் , எட்டாததாகும் . அத்தகைய உன் அழகை , அடியேன் , இந்த ஊனக் கண்ணால் , இடைவிடாது , அனுபவிக்கும் , பாக்கியம் அடியேனுக்கு , கிட்டியுள்ளது .

    * இந்த ஆனந்தத்தில் , மண்டிக்கிடக்கும் இந்நிலையில் , அடியேனுக்கு , ஸ்ரீவைகுண்டம் சென்று , வசிப்பதில் கூட , ஆசை உண்டாக வில்லை , என்பதை சத்தியமாக , ஆணையிட்டுக் கூறுகிறேன் .

    * இங்கு கிடைக்கும் , ஆனந்த அனுபவத்தை விட்டு , எப்பொழுதோ , எங்கோ , கிடைக்கப்போகும் மோக்ஷத்தை , இந்த உள்ளம் , விரும்புமோ ?





    ��


    Last edited by sridharv1946; 28-08-18, 10:51.
Working...
X