Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 03 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 03 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீī

    ��
    श्री हयग्रीव स्तोत्रम् 03 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்













    ��









    ஶ்ரீ ஹயவதனனின் , கனைப்பு ஒலி , அஞ்ஞான இருளை , அழிக்கட்டும் !












    ��












    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��





    ��


    समाहार: , साम्नाम् ; प्रतिपदम् , ऋचाम् ; धाम , यजुषाम् ;

    लय: , प्रत्यूहानाम् ; लहरि , वितति: , बोध , जलधे: ; ।

    कथा , दर्प , क्षुभ्यत् , कथक , कुल , कोलाहल , भवम् ,

    हरतु ! अन्त: - ध्वान्तम् , हय , वदन , हेषा , हलहल: ॥


    ��


    ஸமாஹார: , ஸாம்நாம் ; ப்ரதிபதம் , ருசாம் ; தாம , யஜுஷாம் ;

    லய: , பரத்யூஹாநாம் ; , லஹரி , விததி: , போத , ஜலதே : ; |

    கதா , தர்ப்ப , க்*ஷுப்யத் , கதக , குல , கோலாஹல , பவம் ,

    ஹரது ! அந்த: - த்வாந்தம் , ஹய , வதன , ஹேஷா , ஹலஹல: ||



    ��


    साम्नाम् .... .... ஸாம வேதங்களின் ,

    समाहार: ........ தொகுதி , ஆகவும் ;

    ऋचाम् .......... ருக் வேதங்களுக்கு ,

    प्रतिपदम् ....... ஒரு பொருள் , கிளவி , ஆகவும் ;

    यजुषाम् ........ யஜுர் வேதங்களுக்கு ,

    धाम ............. உறைவிடம் , ஆகவும் ;

    प्रत्यूहानाम् ..... தடைகளின் ,

    लय: ............ அழிவுக்குக் , காரணம் , ஆகவும் ;

    बोध जलधे: .... ஞானக் கடலின் ,

    लहरि ........... அலை ,

    वितति: ......... வரிசையாகவும் , உள்ள ;

    हय वदन ....... ஹயக்ரீவனுடைய ,

    हलहल ......... 'ஹலஹல' எனும்,

    हेषा ............ கனைப்பு , ஒலி ;

    कथा ........... வாதம் புரிவதில் , உண்டான ,

    दर्प ............. செருக்கினால்,

    क्षुभ्यत् ......... கலங்கி நிற்கும் ,

    कथक ......... பிற மத வாதிகளின் ,

    कुल ........... கூட்டத்தின் ,

    कोलाहल ..... ஆரவாரத்தால் ,

    भवम् .......... உண்டாகும் ,

    अन्त: .......... அஞ்ஞான ,

    ध्वन्तम् ........ இருளை ;

    हरतु ........... ஒழிக்க வேண்டும் !


    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��


    * ஸ்ரீ ஹயக்ரீவனுடைய கனைப்பு ஒலி :

    * ஸாம வேதத்தின் , எல்லாக் கிளைகளும் , ஒன்று கூடிய வடிவமாய் உள்ளது .

    * ருக் வேத மந்திரங்களின் , பொருளைக் கூறும் , மற்றொரு சொல்லோ , எனும்படி விளங்குகிறது .

    * யஜுர்வேத மந்திரங்களின் , கருத்துகள் அனைத்தும் , தன்னுள் அடங்கப் பெற்றது .

    * கல்வி கற்பதற்கு , வரும் , தடைகளை எல்லாம் , ஒழிக்கவல்லது .

    * ஞானம் என்னும் கடலின், அலைவரிசையோ என்னும்படி , நிற்பது .

    * இவ்வாறு , மூன்று வேதங்களின் ஸாரம் , எனலாம்படி நின்று , கல்வியின் தடைகளைப் போக்கி , அறிவுச் சுடரை , ஏற்றும் வல்லமை , பெற்றது .

    * பிற மதத்தினர் , குயுக்திகளைக் கொண்டு , வாதம் புரிவதில் , செருக்குக் கொண்டுள்ளனர் . அவர்களின் ஆரவாரத்தால் , பல மக்கள் , மயங்குகின்றனர் .

    * அவர்களின் , அஞ்ஞான இருளை , ஸ்ரீ ஹயக்ரீவரனுடைய , கனைப்பு ஒலி , அறவே ஒழித்து அருள்க !




    ��






    Last edited by sridharv1946; 02-09-18, 10:10.
Working...
X