Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 07 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 07 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    [INF]🙏



    श्री हयग्रीव स्तोत्रम् 07 / 33







    🙏


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    🙏


    ஹயக்ரீவனின் , அருளால் , தக்*ஷிணாமூர்த்தியும் , ஸரஸ்வதியும் , உயர்கின்றனர் !


    🙏




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏





    🙏




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    🙏

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    🙏


    हब

    🙏



    दाक्षिण्य , रम्या , गिरिशस्य , मूर्ति: ;

    देवी , सरोज - (आ)सन , धर्मपत्नी ।

    व्यास - आदयो: - अपि , व्यपदेश्य , वाच: ;

    स्परन्ति ! सर्वे , तव , शक्ति , लेशै: ॥



    🙏


    தாக்*ஷிண்ய , ரம்யா , கிரிஶஸ்ய , மூர்த்தி: ;

    தேவீ , ஸரோஜா - (ஆ)ஸந , தர்மபத்நீ |

    வ்யாஸ - ஆதயோ - (அ)பி , வ்யபதேஶ்ய , வாச: ;

    ஸ்ப்புரந்தி ! ஸர்வே , தவ , ஶக்தி , லேஶை: ||



    🙏



    गिरिशस्य ------- சிவனுடைய

    दाक्षिण्य -------- தெற்கு நோக்கி அமர்ந்த ,

    रम्या ---------- அழகிய ,

    मूर्ति: ----------- (தக்*ஷிணா) மூர்த்தியும் ;

    सरोज (आ)सन --- தாமரையில் அமர்ந்த , பிரமனுடைய ,

    धर्मपत्नी -------- தரும பத்தினியான ,

    देवी ----------- (ஸரஸ்வதி) தேவியும் ;

    व्यपदेश्य ------- மிகப் போற்றுதலுக்குரிய ,

    वाच: ---------- பேச்சை உடைய ,

    व्यास आदयो ---- வ்யாஸர் முதலிய ,

    सर्वे अपि -------- அனைவரும் ;

    तव ------------ உன்னுடைய ,

    शक्ति ---------- சக்தியின் ,

    लेशै: ----------- திவலையால் ,

    स्फुरन्ति --------- உயர்ந்து , விளங்குகின்றனர் !


    🙏


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    🙏


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * சிவன் , முன்பு , ஆலமரத்தின் நிழலில் , தட்சிணாமூர்த்தியாய் , அமர்ந்து , அகஸ்தியர் , புலஸ்தியர் , தக்ஷர் , மார்க்கண்டேயர், என்னும் , நான்கு முனிவர்களுக்குத் , தத்துவ அர்த்தங்களை , உபதேசித்தான் .மற்றும் , அண்டினவர்களுக்கு , உபதேசிக்க வல்லவனாய் , விளங்கினான் .

    * பிரமனுக்கு , மனைவியான , ஸரஸ்வதி தேவி , தன்னை வழிபடுபவருக்குக் , கல்வி அறிவை அருள்கின்றாள் .

    * வ்யாஸர் , பராசரர் , வால்மீகி முதலிய மஹரிஷிகள் , உலகம் புகழும்படி , சிறந்த நூல்களை , இயற்றியுள்ளனர் . இன்னும் , பல பல பெரியோர்கள் , சிறந்த கிரந்தங்களை , உலகிற்கு ஈந்துள்ளனர் .

    * அனைவரும் , நீ அருளிய அறிவுத்துளிகளால் , அல்லவா , இத்துணை , பெருமை பெற்று , விளங்குகின்றனர் !






    🙏















































































































































    Sent from my iPad
Working...
X