Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 13 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 13 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 13 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! உன் , இனிமையான திருமேனியை , ஞானிகள் , தியானிக்கின்றனர் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��












    ��




    मुग्ध - इन्दु , निष्यन्द , विलोभनीयाम् ;

    मूर्तिम् , तव - आनन्द , सुधा , प्रसूतिम् ।

    विपश्चित: ; चेतसि , भावयन्ते !

    वेलाम् - उदाराम् - इव , दुग्ध , सिन्धो: ॥


    ��




    முக்த - இந்து , நிஷ்யந்த , விலோபநீயாம் ;

    மூர்த்திம் , தவ - ஆநந்த , ஸுதா , ப்ரஸூதிம் |

    விபஶ்சித: ; சேதஸி , பாவயந்தே !

    வேலாம் - உதாராம் - இவ , துக்த , ஸிந்தோ: ||



    ��




    मुग्ध .............. இளம் ,

    इन्दु ............... பிறைச் சந்திரனது ,

    निष्यन्द ........... உருக்கிய திரவம் போல் ,

    विलोभनीयाम् .... மிக விரும்புதற்கு ஏற்றதாயும் ;

    आनन्द ............ ஆநந்தம் ஆகிய ,

    सुधा .............. அமுதத்தை ,

    प्रसूतिम् ........... பெருக்குவதும் ;

    दुग्ध सिन्धो: ...... பாற்கடலின் ,

    उदाराम् ............ பெரிய ,

    वेलाम् इव ......... குழம்பு போன்றதுமான ,

    तव ................. உன் ,

    मूर्तिम् .............. திருமேனியை ,

    विपश्चित: ........ ஞானிகள் ,

    चेतसि ............. மனதில் ,

    भावयन्ते ........... தியானிக்கின்றனர் !


    ��



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * உனது , வெண்மையான திருமேனி , இளம்பிறைச் சந்திரனது , திரவ வடிவமோ எனும்படி , குளிர்ந்த தாய் , பாவத்தைப் போக்கி , விரும்புவதற்கு உரியதாக இருக்கிறது

    * ஸேவிப்பவர்களுக்கும் , தியானிப்பவர்களுக்கும் உள்ளத்தில் , ஆனந்தம் ஆகிய , அமுதத்ததைப் பெருக்க வல்லது .

    * திருப்பாற்கடலில் இருந்து , தோன்றிய ஒரு பெரிய குழம்போ , எனும்படி காட்சி தருகிறது .

    * இத்தகைய உன் திருமேனியை , ஞானிகளான பெரியோர்கள் , எப்பொழுதும் , தம் உள்ளத்துச் , சிந்தித்து , மகிழ்கின்றனர் !




    ��

    Last edited by sridharv1946; 12-09-18, 16:51.
Working...
X