Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 14 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 14 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 14 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��

    ஹயக்ரீவனே ! உன்னையே , சிந்திப்பவன் , ஸகல கலா வல்லவன் ஆகிறான் !

    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��






    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:

    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��





    ��


    मनोगतम् , पश्यति , य: , सदा , त्वाम् ;

    मनीषिणाम् , मानस , राज , हम्सम् ।

    स्वयम् , पुरोभाव , विवाद , भाज: ;

    किंकुर्वते ! तस्य , गिरो , यथार्हम् ॥


    ��


    மனோகதம் , பஶ்யஸி , ய: , ஸதா , த்வாம் ;

    மநீஷிணாம் , மாநஸ , ராஜ , ஹம்ஸம் |

    ஸ்வயம் , புரோபாவ , விவாத , பாஜ: ;

    கிங்குர்வதே ! தஸ்ய , கிரோ , யதார்ஹம் ||



    ��



    मनीषिणाम् ...... அறிஞர்களின் ,

    मानस ............ மனம் ஆகிற , மானஸக் குளத்தில் , உறைகிற ;

    राज हम्सम् ...... அரச அன்னம் போன்ற ,

    त्वाम् ............. உன்னை ;

    य: ................ எவன் ,

    सदा .............. எப்பொழுதும் ,

    मनोगतम् ........ (தன்) உள்ளத்து , உறைபவனாக ,

    पश्यति .......... காண்கிறானோ ;

    तस्य ............. அவனுக்கு ,

    गिर : ............ வாக்குகள் ;

    पुरोभाव ......... முன்னே வருவதில் ,

    विवाद भाज: .... வழக்காடிக் கொண்டு ;

    स्वयम् ........... தானாகவே ,

    यथार्हम् ......... தக்கவாறு ,

    किंकुर्वते ........ தொண்டு புரிகின்றன !

    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��

    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * ராஜஹம்ஸம் , 'மாநஸம்' எனும் பொய்கையில் உறைந்து நிற்கும். நீ ராஜ ஹம்சம் போன்றவனாய் , ஞானிகளான பெரியோர்களின் , உள்ளமாகிய பொய்கையில் , எப்பொழுதும் உறைந்து நின்று , அவர்களின் தியானத்துக்கு இலக்கு ஆகிறாய் .

    * உன்னைத் , தன் உள்ளத்து வைத்து , எப்பொழுதும் சிந்திப்பவனுக்கு , கலைகள் அனைத்தும் , தாமாகவே , போட்டியிட்டுக் கொண்டு , தக்கவாறு தொண்டு புரிகின்றன .

    * ஆதலின் , அவன் எல்லா கலைகளிலும் , வல்லவன் ஆகிறான் !










    ��


    Last edited by sridharv1946; 13-09-18, 10:59.
Working...
X