Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 17 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 17 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 17 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��

    ஹயக்ரீவனே ! புண்யசாலிகள் , உன்னை , தியானித்து , ஆனந்தக் கண்ணீர் , அடைகின்றனர் !

    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��



    ��


    स्वामिन् ! प्रतीचा , हृदयेन ; धन्या: ;

    त्वत् , ध्यान , चन्द्र - उदय , वर्धमानम् ; ।

    अमान्तम् ; आनन्द , पयोधिम् ; अन्त: ,

    पयोभि: - अक्ष्णाम् ; परिवाहयन्ति ! ॥

    ��


    ஸ்வாமிந் ! ப்ரதீசா , ஹ்ருதயேந ; தன்யா: ;

    த்வத் , த்யாந , சந்த்ர - உதய , வர்த்தமாநம் ; |

    அமாந்தம் ; ஆநந்த , பயோதிம் ; அந்த: ,

    பயோபி: - அக்ஷ்ணாம் ; பரிவாஹயந்தி ! ||


    ��


    स्वामिन् ....... ஸ்வாமி !

    धन्या: ......... புண்யசாலிகள் ,

    प्रतीचा ........ உள் நோக்குகிற ,

    हृदयेन ......... மனதால் ,

    त्वत् ........... உன்னைத் ,

    ध्यान .......... தியானித்தலால் ;

    चन्द्र ........... சந்திரனது ,

    उदय ........... உதயத்தால் ,

    वर्धमानम् ...... (கடல் ) பொங்குதல் போல் ;

    अन्त: .......... இதயத்தில் ,

    अमान्तम् ...... அடங்காத ;

    आनन्द ......... (பொங்கும்) மகிழ்ச்சிக் ,

    पयोधिम् ....... கடலை ;

    अक्ष्णाम् ....... கண்களின்,

    पयोभि: ........ நீரால் ,

    परिवाहयन्ति .. வெள்ளம் இடச் , செய்கின்றனர் !




    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யாரின் விளக்கவுரை :




    ��


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * பாக்கியசாலிகளான , சிலருடைய மனம் , வெளி விஷயங்களில் செல்லாது , உள்நோக்கியதாய் , உள்ளது . அத்தகைய உள்ளதால் , அவர்கள் , உன் திருமேனியை , தியானித்துக் கொண்டே , இருக்கின்றனர் .

    * அப்பொழுது , சந்திரனது உதயத்தைக் கண்டு , கடல் , பொங்கி எழுவது போல் , அவர்களது உள்ளதே , மகிழ்ச்சி பொங்கி , உள்ளடங்காது வெளியேறுகிறது .

    * ஆற்றில் , வெள்ளம் மிகுந்தால் , மிகுதி நீரைக் , கால்வாய் வழியே செல்ல விடுவது , உலக வழக்கம் .

    * அவ்வாறே , அவர்கள் உள்ளடங்காத மகிழ்ச்சிக்கு , போக்கு வீடாக , ஆனந்த கண்ணீரை , வெள்ளமாக பெருக்குகின்றனர் !





    ��



Working...
X