Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 19 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 19 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 19 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! உன் திருவடித்தாமரையில் , என் வந்தனங்கள் , வளர்ந்து கொண்டே இருக்கட்டும் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��








    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��








    प्राक् - निर्मितानाम् , तपसाम् , विपाका: ;

    प्रत्यग्र , नि:श्रेयस , सम्पदो , मे |

    समेषिधीरन् ! तव , पाद , पद्मे ;

    संकल्प , चिन्तामणय: ; प्रणामा: ॥



    ��




    ப்ராக் - நிர்மிதாநாம் , தபஸாம் , விபாகா: ;

    ப்ரத்யக்ர , நி:ஶ்ரேயஸ , ஸம்பதோ ; மே |

    ஸமேதிஷீரந் ! தவ , பாத , பத்மே ;

    ஸங்கல்ப , சிந்தாமணய: ; ப்ரணாமா: ||


    ��



    प्राक् ........... முற்பிறவிகளில் ,

    निर्मितानाम् .... செய்யப் பட்ட ,

    तपसाम् ....... தவங்களின் ,

    विपाका: ....... பயன்களாய் ;

    प्रत्यग्र .......... இதுவரை பெறாத ,

    नि:श्रेयस ....... மோக்ஷம் என்னும் ,

    सम्पदो ......... செல்வத்தை , அளிக்க வல்லதும் ;

    संकल्प ......... நினைத்த பயனை அளிப்பதில் ,

    चिन्तामणय: .. சிந்தாமணி எனும் ரத்தினம் போன்றவையும் ஆன ;

    तव ............. உன்னுடைய ,

    पाद पद्मे ....... திருவடித் தாமரையில் ;

    मे ............... எனது

    प्रणामा: ....... வந்தனங்கள் ;


    समेषिधीरन् ... வளர்ந்து கொண்டே இருக்கட்டும் !


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * உன் திருவடிகளைத் , தொழும் பாக்கியம், எளிதில் பெறக் கூடியதா ? முற்பிறவிகளில் , பெருந்தவம் புரிந்திருக்க வேண்டும் .

    * உன் திருவடிகளை, ஙணங்கினால் , இது வரை பெறாத , மோக்ஷம் எனும் , பெரும் செல்வத்தைப் பெறக்கூட வழி உண்டாகும் . இது மட்டுமோ ?

    * உலகில் , சிந்தாமணி எனும் ரத்தினம் , தன்னை , உடையவர் விரும்பும் , எல்லாப் பொருள்களையும் , தரும் என்பர் .

    * அவ்வாறே , உன் திருவடிகளைப் , பணிந்தால் , தாம் விரும்பிய மற்றைப் பலன்களையும் , எளிதில் பெறலாம் .

    * இத்தகைய நமஸ்காரங்களை , உன் திருவடித் தாமரைகளில் , அடியேன் , மேன்மேலும் , செய்து கொண்டே , இருக்குமாறு , நீயே அருள் புரிய வேண்டும் !









    ��




    Last edited by sridharv1946; 18-09-18, 10:29.
Working...
X