Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 24 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 24 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 24 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��

    ஹயக்ரீவனே ! உன் வலது கரத்தை , தியானிக்கிறேன் !

    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��



    ��



    चित्ते , करोमि ! स्फुरित - अक्षमालम् ;

    सव्य - इतरम् ; नाथ ! करम् , त्वदीयम् ।

    झान - अमृत - उदंचन , लम्पटानाम् ;

    लीला , घटी , यन्त्रम् - इव - आश्रितानाम् ॥


    ��

    சித்தே , கரோமி ! ஸ்புரித - அக்ஷமாலம் ;

    ஸவ்ய - இதரம் ; நாத ! கரம் , த்வதீயம் |

    ஜ்ஞாந - அம்ருத - உதஞ்சந , லம்படாநாம் ;

    லீலா , கடீ , யந்த்ரம் - இவ - ஆஶ்ரிதாநாம் ||


    ��


    नाथ ............ ஸ்வாமி !

    अक्षमालम् ..... ஜப மாலையுடன் ,

    स्फुरित ......... கூடியதும் ;

    झान ............ ஞானம் ஆகிய ,

    अमृत ........... அமுதத்தை ,

    उदंचन .......... மேலே எடுப்பதில் ,

    लम्पटानाम् .... ஆர்வம் உடைய ,

    आश्रितानाम् ... அடியார்களுக்கு ;

    लीला ........... எளிதில் அமைந்த ( விளையாட்டாய் உள்ள)

    घटी यन्त्रम् ..... கவலை ஏற்றம் ,

    इव .............. போன்றதும் ஆன ;

    त्वदीयम् ........ உனது ,

    सव्य इतरम् .... வலது ,

    करम् ............ திருக்கையை ,

    चित्ते ............. மனதில் ,

    करोमि .......... கொள்கிறேன் !

    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��

    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * உனது , மற்றொரு , வலத் திருக்கையில் , ஜபமாலை விளங்குகிறது .

    * இத்திருக்கை , சற்று கீழ்நோக்கி இருப்பதை , நோக்கும்போது , உன்னிடமிருந்து , ஞானம் என்னும் அமுதத்தைப் பெற , மிக்க ஆர்வம் கொண்டுள்ள , அடியார்களுக்கு , அந்த அமுதத்தை , எடுத்துக் கொடுப்பதாகத் , தோன்றுகிறது .

    * உலகில் , கவலை ஏற்றம் , நீரைக் , கிணற்றிலிருந்து முகந்து , முகந்து , வெளியில் , கொட்டுவது போல் , உன் திருக்கையும் , ஞான அமுதத்தை , அள்ளி அள்ளி , அளிக்கும் , தோற்றத்தை உண்டாக்குகிறது .

    * உனது , இந்த திருக்கையை , உள்ளத்துக் கொண்டு , தியானிக்கிறேன் !





    ��


    Last edited by sridharv1946; 25-09-18, 10:20.
Working...
X